பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்துழையாமை 69 டும் பயனின்றேல் என் செய்வது? நம் குறைகளை ஒழிப் பகற்கு நமக்கோர் சக்தி வேண்டியதவசியம். அரசாங்கம் செய்யும் தீங்கு நம் உயிர் கிலேயைப் பாதிக்காதவரை, அவைகளே நீக்கிக் கொள்வதற்கு அதற்கென்று ஏற்பட்ட சாதாரண முறைகளைக் கையாளவேண்டும். கையாண்டும் பயன் உண்டாகாவிட்டால் அநேக சந்தர்ப்பங்களில் அத் தகைய தீங்கைப் பொறுத்துக் கொள்ளுதல் குடிகளுடைய கடமையாகும். ஆல்ை ஒவ்வொருவனுக்கும், ஒவ்வொரு ஜன சமூகத்திற்கும் பொறுக்கமுடியாத தீமையை எதிர்க்க உரிமையுண்டு ; அது அவர்கள் கடமையுமாகும். கத்தியெடுத்துக் கலகஞ்செய்வதில் எனக்கு நம்பிக்கை யில்லே. அது நோயைவிடக் கேடுதரும் மருந்தாகும். அது பழிவாங்குதல், ஆத்திரம், கோபம் ஆகியவைகளின் அடை யாளமாகும். பலாத்காரமுறை முடிவில் நன்மைகா முடி வே முடியாது, ஜெர்மனி தேசத்தை பலாத்காரத்தால் வென்ற நேச தேசத்தினர் ஜெர்மானியர்களை எப்படிப் பட்டவர்களென்று வர்ணித்தனரோ, அப்படிப் பட்டவர் களாகத் தாங்களும் ஆகி விடவில்லையா ? . நமக்கு நல்ல முறையொன்று இருக்கின்றது. பலாத் கார முறைக்குப் போலல்லாமல், அதற்கு கிச்சயம் அடக் கமும் பொறுமையும் ,"FaהTע /r ஊக்கமும் வேண் டும். தீமை செய்வதற்கு உதவி மறுத்தல் என்பதே இம்முறை. 8. ராஜ விஸ்வாஸ்மென்பது என்றும் ஒரே படித் காய் இருக்கக்கூடியதோர் கொள்கையன்று. அது பரஸ் I s/ இணக்கமாகும். குடிகளிடம் விஸ்வாஸமுள்ள -oy г « η Ε, 3, த் தி ற் তে க் குடிகளும் விஸ்வாஸ்மாயிருப்பது இயற்கை. ஆல்ை அரசாங்கம் குடிகளுக்கு விஸ்வாஸ்மா பிராவிட்டால், அதாவது குடிகளுக்கு அநீதியும் கொடுமை யுஞ் செய்வதை ஒரு கோட்பாடாக வைத்துக்கொண் டால், அதனிடம் நாம் நமக்குள்ள விஸ்வாஸ் மின்மையை