பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்துழையாமை 7.I. செய்வதில்லை. தான் திக்கற்ற கிலேமையில், பகைவனென்று ஒருவனேக் கருதி அவனுக்குத் தீமைசெய்ய முயல்கிருன் ஒத்துழையாமையில் அடைய விரும்பும் பயன் தண்டனை புரிவதன்று ; நீதி பெறுவதே யாகும். பகைமையின் லட் சியம் நீதியன்று; பழிவாங்குதலும் அறியாமையால் எழும் கோபமுமே யாகும். அமிர்தலாஸில் ஜனக்கூட்டத்தின் பகைமை நிரபராதிகளைக் குரூரமாய்க் கொல்வதிலேயே முடிக்கது. ஆனல் ஒத்துழையாதவனுடைய பகைமை அவனிடமே திரும்பிவந்து முனே மழுங்கி அவனேயும் புனித மாக்கி யாரிடம் பகைமை பாராட்டினனே அவனேயும் திருச் தச் செய்யும். ஆகவே ஒத்துழையாதவ ைெருவன் முதலில் பகைவனுய் இருப்பினும் முடிவில் கண்பனப் விடுவான். ஒத்துழையாதவர்கள் குற்றஞ் சிறிது மின்றிப் பூரண குணம் கிறைந்தவர்களாய் இருத்தல் வேண்டு மென்று சிலர் கருதுகின்றனர். ஆனல் காம் பூரண குண முடையவர்களாய் இருப்பின், ஒத்துழையாமையை அதுஷ் டிக்கக் சக்தர்ப்பமே ஏற்பட்டிருக்காது என்பதை அவர் கள் மறந்து விடுகின்றனா. ஏனெனில் அப்பொழுது தீமை யோடு ஒத்துழைப்பு இருந்திருக்க மாட்டாது. ஒத்துழை யாமை என்பது கன்னத்தான் ஒருவன் புனிதமாக்கிக் குணசீலன் ஆவதற்குச் செய்யும் முயற்சியே யாகும். 9. பகைமையை நீக்குவதற்குள்ள ஒரே வழி அதை ஒழுங்கான முறையில் சாதித்துக் கொள்வதே. இந்தியர் மனம் புண்படும்படி கிங்தனேயை வளர்த்துக் கொண்டிருக் கும்வரை பகைமையை நீக்குவதென்பது ஒருவராலும் முடியாதகாரியம். ஒருபுறம் இந்தியரின்புண்ணிய உணர்ச்சி களே கிந்தித்து ஒதுக்கிவிட்டு, மற்ருெருபுறம் இந்தியரே, பகைமை பாராட்ட வேண்டாம் என்று கூறுவது பரிகாச வார்த்தையாகும். இந்தியா தனக்கு பலமும் துணையும் இல்லையென்று கருதுகின்றது ; அதல்ை கன்னே இகழும்