பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ஒத்துழையாமை கொடுங்கோலனைப் பகைக்கின்றது. ஒத்துழையாமை இயக் கம் ஜனங்களைப் பலமுள்ளவர்களாகவும் பிறர் உதவி எதிர் பாராதவர்களாகவும் செய்யும் நோக்க முடையது ; பகை மையை இரக்கமாக மாற்ற முயல்கின்றது. பாரத தேவி பலமடைந்து பிறரை எதிர்பாராத கிலே மைக்கு வ ங் து வி ட் டா ல், பின் அவள் தனக்குக் கொடுமை செய்தவர்களைப் பகைப்பதை நிறுத்திவிடுவாள். ஏனெனில் அக் குணங்களால் அவளுக்கு அவர்களே தண் டிக்கும் சக்தியும், அதனல் அவர்களை மன்னித்து நேசிக் கும் சக்தியும் ஏற்பட்டுவிடும். இன்று அவளுக்கு தண்டிக்க வும் சக்தியில்லே, மன்னிக்கவும் சக்தியில்லை. அகனல்அவள் வினே பகைமை பாராட்டிக் கொண்டிருக்கிருள். 10. மக்கள் ஒன்றுக்கொன்று விரோதமான இருவித சக்திகளுக்கு ஆளாயிருக்கின்றனர் என்றும் சதாகால மும் வற்பதும் தவிர்ப்பதும் மனிதர்தொழில் என்றும் சகல சமயங்களும் கூறுகின்றன. ன் ைம .ே யா டு ஒத்துழைப்பு எப்படி மனிதர் கடமையோ, அப்படியே தீமையோடு ஒத்துழையாமையும் மனிதர் கடமையாகும். * * ஒத்துழையாமையானது விதைப்பதற்கு முன் செய்ய வேண்டிய களையெடுத்தலே ஒக்கும். விவசாயத்திற்கு விதைத்தல் எவ்வளவு அவசியமோ, அவ்வளவு களையெடுத் தலும் அவசியம். பயிர் உண்டாய்க்கொண்டிருக்கும் பொழுதுகூடக் களையெடுத்தல் அநேகமாய்த் தினங் தோறும் செய்யவேண்டியதோர் தொழில் என்பதை ஒவ்வொரு விவசாயியும் அறிவான். - 6 சாதாரணமாகச் சட்டத்தை மீறுகிறவன் கள்ளத் கனமாக மீறுகிருன். அதற்குரிய கண்டனேயை அடை யாமலிருக்க முயலவும் செய்கிருன். ஆனல் சாத்வீக எதிர்ப்பினனே அவ்விதம் செய்வதில்லை. அவன் எப்பொ