பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 . ■ ா H * * * 畢 H- ■ = நான் என் குழநதைப பருவததில் பள்ளிக் கூடத்தில் கற்றிருக்க ஒரு குஜராத்திச் செப்புள் என் ஞாபகத்தை விட்டு இன்னும் அக லவில்லை.

ஒருவன் உனக்கு தாகத்திற்குத் கண்ணிர் கொடுக்க நீயும் திரும்பி அவனுக்கு தாகத்திற்குக் தண்ணிர் கொடுத் தால், அகல்ை யாதொரு அழகுமில்லை. இன்னு செப் தார்க்கும் இனிய செய்தலே. மெய்யழகாம் + = என்பதே அச் செய்யுளின் கருத்து. குழந்தையா யிருக்கும் பொழுது நான் அதைப் பரிபூரணமாய் நம்பி அனுஷ்டானத்தில் கொண்டு வர முயன்றேன்.

இன்னர் ஸம்ஸ்கிருதத்திலுள்ள பகவத் கீதையும் எனக்கு நன்ருப்க் தெரியும். ஆல்ை நான் அதில் மேற் கண்ட விஷய சம்மந்தமாய் ஆராய்ச்சி யொன்றும் செய்ய வில்லை. சத்தியாக்கிரகத்தின் உண்மையை |ம் பயோ கத்தையும் அறியுமா து என்னே உண்மையில் தட்டி பெழுப்பியது பைபிளில் உள்ள புதிய ஏற்பாடே . யாகும். மலேமேல் கிறிஸ்துக ாதர் செய்த ஹிதோபதேசத் தில் கொடுமை செப்பவனே எதிர்க்காகே ; ஆனுல் வலது கன்னத்தில் அடிப்பவனுக்கு இடது கன்னத்தையுங் காட்டு. பரலோகத்திலுள்ள பிதாவின் குமாரர்களா யிருப்பதற்கு உன் பகைவர்களை நேசித்து, உன்னேக் துன் புறுத்துபவர்க்காக கடவுளிடம் பிரார்த்தனே செப் என்ற வாக்கியங்களே வாசித்த பொழுது கான் அடைந்த ஆனந் S—IV—l