பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- ஒத்துழையாமை 73 ழுதும் அரசாங்கத்தின் சட்டங்களுக்குப் பணிந்தே நடப் பான். அப்படி நடப்பதும் தண்டனை கிடைக்கும் என் அம் பயத்தாலன்று. சமூகத்தின் நலத்துக்கு அவை அவ சியம் என்று கருதுவதாலேயே. ஆல்ை அபூர்வமாகச் சில சந்தர்ப்பங்கள் நேரும். அப்பொழுது பணிந்து நடக் கால் மானபங்கம் உண்டாக்கக் கூடிய அளவு அகியாய மான சட்டங்கள் இயற்றப் படலாம். அந்தச் சட்டங் களே அவன் பகிரங்கமாகவும் சாத்வீகமாகவும் மீறி நடந்து அதனுல் கிடைக்கும் தண்டனைகளை ஆரவாரமின்றி ஏற்றுக் கொள்கிருன். அத்துடன் அவன் அரசாங்கத்தின் செய லேக் கண்டிப்பதற்காக சன்மார்க்கத்திற்கு சம்பந்த மில் லாக சட்டங்களையும் மீறுவதன் மூலம் அரசாங்கத்தோடு ஒத்துழையாமையையும் மேற்கொள்ள உரிமையுண்டு. 7 கன்மையுடன் ஒத்துழைப்பதைப் போலவே தீமை "டன் இத்துழையாடதிருப்பதும் கடமையாகும். ஆனல் இதுவரை உலகில் ஒத்துழையாமை என்பது தீமை செய்ப வனுக்குக் தீங்கு செய்வதன் மூலமே அனுஷ்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனல் பலாத்காரம் மூலம் செய்யப்படும் ஒத்துழையாமை தீமையை ஒழிப்பதற்குப் பதிலாகத் ைேமயைப் பெருக்கவே செய்யும். இமையைக் காத்து நிற்பது பலாத்காரமே யாதலால் தீமைக்கு அளித்து வந்த ஆகாவை அளிக்க மறுப்பதானுல் பலாக்காரத்தை அறவே துறந்து விட வேண்டியது அவசியமாகும். அஹிம்சையை அனுஷ்டிப்பது என்பது தீமையுடன் ஒத்துழைக்க மறுப்ப கால் ஏற்படும் கண்டனையைக் கானக ஏற்று அனுபவிப்ப காகும். - ஒத்துழையாமை என்பது கொடுங்கோலாப் விட்ட அரசாங்கத்துக்கு ஆதரவு தர மறுப்பதாகும். ஆனல் அா