பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்து முையாமை 25 முடைய காரியங்களை நடத்திக் கொள்ளும் திறமையைப் பெறுவதாகும். இந்த இரண்டு நோக்கங்களையும் கிறை வேற்றிக் கொள்ளும் விஷயத்தில் பிறருக்கோ பொரு ளுக்கோ தீங்கு செய்யாமலிருக்கக் கற்றுக் கொள்ளுவதும் ஒத்துழையாமையின் நோக்கங்களில் ஒன்ருகும். o H 11 அரசாங்கமானது ஒத்துழையாமை இயக்கத்தை ஒரு புரட்சியாகக்கருதுமானல், அது பலாத்காரப் புரட்சியன்று. வளர்ச்சியாகிய புரட்சி, அஹிம்சாப் புரட்சி என்றே கூற வேண்டும். அதனுல் ஏற்படும் புரட்சி சிங்தையிலும் ஆன் மாவிலுமே. ஒத்துழையாமை என்பது அாப்மை செய்து கொள்ளும் முறையே யாகும். அதல்ை அது கருத் துக்களிலேயே புரட்சியை உண்டர்க்கும். அதை அடக்கு வது ஒத்துழைக்கும்படி கிர்ப்பந்திப்பதே யாகும். அதைக் கொன்றுவிடும்படி உத்திரவிட்டால் பலாத்காரத்தில் இறங் கும்படி ஜனங்களைக் கோபமூட்டிக் கிளப்பி விடுவதாகவே இருக்கும். ஆனல் கோபமூட்டிலுைம் கிளப்பி விட்டாலும் நாம் அஹிம்சையினின்றும் பிறழாமல் இருப்போமால்ை வெற்றி நமதே. பலாத்காரமானது பலாத்காரம் செப்ப வ அனுக்குப் பணிந்து கடந்தாலும் அல்லது பதிலுக்கு அவ அனுக்கு பலாத்காரம் செய்தாலுமே செழித்து வளரும். ஆதலால் பரிபூரணமாக ஒத்துழையாமையை மேற் கொண்டு இந்தத் திய அரசாங்கத்தைத் தொத்து நோயா ளியை ஒதுக்கி வைப்பது போல நமக்கும் அதற்குமுள்ள தொடர்பை அறுத்து ஒதுக்கி வைத்து விட வேண்டும். அகைப்பற்றிப் பேசக்கூடக் கூடாது. அதன் திய கன் மையை உணர்ந்து விட்டதால் அதற்கு ஒத்துழைப்பதன் மூலம் மரியாதை செய்வதை கிறுத்திவிட வேண்டும். இவை கான் நான் ஒவ்வொரு கொண்டருக்கும் கூறும் முக்கிய மான யோசனை.