பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 சக்தியாக்ரகம் தத்திற்கு அளவில்லை. நான் எதிர் பாராத இடத்தில் என் அபிப்பிராயம் சரியென்பதற்கு அக்காட்சியும் கிடைக்கது. பகவத் கீதை என் அபிப்பிராயத்தைப் பலப்படுத்தியது. டால்ஸ்டாப் என்னும் ருஷ்ய ஞானியின் தேவ ராஜ்யம் உன்னுள்ளேயே இருக்கிறது' என்ற நூல் அதற்கு சாஸ் வதமான உருவம் அளித்தது. குஜராத்திச் செய்யுளிலும், மலைமேல் கிறிஸ்து நாதர் செய்த ஹிகோபதேசக்திலும் உள்ள கருத்துக்களால் நம் வாழ்க்கை முழுவதும் மாறு தல் அடைய வேண்டு மென்பது என் விருப்பம். குறிப்பு:- கிளிம்ஸ் என்னும் ஆங்கிலேயர் மகாத்மா காந்தியுடன் பேசிக் கொண்டிருந்து, பின் பால இங் தியா’ப் பத்திரிகையில் அதைக் குறிக்கெழுதினர். அதில் கீழ்க் கண்டவை காணப்படுகின்றன: மகாத்மா காந்தி காம் அதிகமாகப் படிப்பவரில்லே என்றும், ஆனல் ஜாக்கிரகையுடன் மிக உயர்க்க நூல்க ளையே பொருக்கி வாசிப்பவர் என்றும் கூறினர். கம் வாழ்க்கையைத் திருக்கியவை முறையே 'பைபிள் ; ரஸ் கின் எழுதிய நூல்கள்; டால்ஸ்டாப் எழுதிய நூல்கள்' என்றும் சொன்னர். பைபிளைப் பற்றிப் பேசும்பொழுது அவர் சொன்னதாவது ' என்ன செய்வதென்று கெரி யாமல் பல சமயங்களில் சான் கிகைத்திருக்கிறேன். ஆனல் அச்சமயங்களில் பைபிளும், முக்கியமாக அதி லுள்ள புதிய ஏற்பாடுமே எனக்கு கைர்யம் அளித்திருக் கின்றன.” o 2 சத்யாக்ரகம் என்பதற்குச் சக்கியத்தைக் கடைப் பிடித்தல் என்பது பதப் பொருள். அதாவது சத்ய சக்தி. உண்மை என்பது ஆன்மாவாகும்; அதல்ை அதை ஆன்ம சக்தி என்பர். அதில் பலாத்காரம் என்பது கிஞ்சிற்றுங் கிடையாது. ஏனெனில் மனிதன் முழு உண்மையையும்