பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்துழையாமை 83 போதும் அரசாங்கத்துக்கு சாவுமணி அடிப்பதற்கு என் ப.து என்னுடைய அசையாக நம்பிக்கையாகும். எத்துணை இருண்ட இருளேயும் நீக்க ஒரு விளக்குக்கு அதிகம் தேவை யில்லை. 24 சமூக பகிஷ்காரம் என்பது ஒரு காலங் கண்ட முறை. ஜாதி முறை உடன் பிறந்தது. அதிகமான பயன் தரக் கூடிய விதத்தில் அனுஷ்டிக்கக் கூடிய பயங்கரமான தண் டனே முறையாகும். சமூகமானது ஒருவனேப் பிரஷ்டம் செய்து விட்டால் பிறகு அது அவனுக்கு உதவி செய்யக் கடமைப் பட்டதன்று என்னும் கருக்கே அதன் அஸ்தி வாாம். பண்டைக் காலத்தில் ஒவ்வொரு கிராமமும் தனக்கு வேண்டிய காரியங்களைத் தானே பார்த்துக் கொண்டு வந்ததாலும் சமூகத்துக்கு விரோதமாக நடப் பது அபூர்வமாகவே இருக்ககாலும், அக்காலத்தில் இந்த முறை ஒழுங்காகவே உபயோகிக்கப் பட்டு வந்தது. ஆனல் இக்காலத்திலோ ஒத்துழையாமையை எல்லோரும் சரியா னது என்று ஏற்றுக்கொள்ளவில்லை யாதலால், பெரும் பான்மையோர் கருத்துப்படி கடக்குமாறு சிறுபான்மை யோசை கிர்ப்பந்திப்பதற்காக சமூக பகிஷ்காரத்தை உப யோகிப்பது மன்னிக்கமுடியாத ஹிம்சை முறையாகும். அம் முறையைக் கைவிடாதிருந்தால் அது நம்முடைய இயக்கத்தை நிச்சயம் அழித்துவிடும். சமூக பகிஷ்காரம் செய்யப்படுபவர்கள் அதைத் தண்டனையாகக் கருதாமல் கட்டுப்பாட்டுக்கு அவசியமாகக் கருதினுல் ம ட் டு .ே ம சமூக பகிஷ்காரத்தை உபயோகிக்கவும் செய்யலாம். அத ல்ை பயன் உண்டாகவும் செய்யும். அத்துடன் அஹிம்சா இயக்கத்தில் அதைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமாளுல் அது ஒரு பொழுதும் துன்பம் செய்வதாக இருக்கக் கூடாது. நாகரிகமாக நடைபெற வேண்டும். பகிஷ்கரிக் சுப் படுபவருக்கு அசெளகரியம் உண்டானுலும் அவருக்