பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- o ஒத்துழையாமை * 85 போன்ற சிறப்புக்களுக்குப் போகவும் கூடாது, அவனி - மிருந்து நன்கொடைகள் பெறவும் கூடாது. ஆனல் அவ லுக்கு வைத்திய உதவி போன்ற சமூக சேவை செய்ய மட்டும் மறுக்கக் கூடாது. இந்தச் சேவையானது ஒரு கடமையாகும். விருத்துகளுக்குப் போவது கடமையன்று, போவதோ போகாமலிருப்பதோ இஷ்டத்தையே பொறுத் கது. இதையுங்கூட அபூர்வமாகவும் கட்டாயமான சம பங்களிலும் அனுஷ்டிப்பதே அறிவுடைமையாகும். எங் தச் சமயம் உபயோகித்தாலும் இந்த ஆயுதத்தை உபயோ கிப்பவனே அகல்ை வரும் அபாயங்களை அனுபவிக்க வே ண்டியவனுவான். -- 26 சில மாணவர்கள் காரணு , ," என்னும் பண்டைய அநாகரிக வழக்கத்தை அனுஷ்டிக்க ஆரம்பித்திருக்கின் றனர். பணம் செலுத்தவோ கல்வி அதிகாரிகளைப் பார்க் க்வ்ோ சர்வகலாசாலைக்குச் சென்ற மாணவர்களே இவர் கள் போக வொட்டாமல் வழியில் படுத்துத் தடுத்திருக்கி முர்கள். பலாத்காரத்தை கொஞ்சமும் சாதுரிய மில்லா பல் உபயோகித்திருப்பதாலேயே அதை அநாகரிகம்: என்று கூறுகிறேன். ' காரணு ’வை அனுஷ்டிப்பவர் காம் மிதிக்கப்படப் போவதில்ல்ை என்று அறிந்தே அதை அனுஷ்டிப்பதால் அதை " அநாகரிகம்' என்று கூறுகின் றேன். அதை பலாத்காரம் என்று கூறுவது கஷ்டம் தான். ஆல்ை அது அதைவிட தவருனதாகும். நாம் எதிரியைப் பலாத்காரத்தைக் கொண்டு தாக்கும் பொழுது அவன் திரும்ப கம்மைத் தாக்க அவனுக்கு இடம் கொடுக் கிருேம். ஆனல் எதிரி மிதிக்க மாட்டான் என்று அறிந்து கொண்டு, வேனுமானல் மிதித்துக் கொண்டு போ என்று கூறும் பொழுது அவனே மிகவும் கேவலமான நிலைமையில் வைத்து விடுகிருேம். மாணவர்கள் உற்சாக மிகுதியால் காங்கள் செய்யும் காரியம் எவ்வளவு அநாகரிக்மானது என்று சிந்தித்துப் பார்த்தார்களில்லே. ஆனல் மனச்சான் மறுப்படி நடக்கவும் எத்துணைப் பெரிய கொடுங்கோன்மை பையும் கனியாக கின்று எதிர்க்கவும் வேண்டியவர்கள் சிந்தியாமல் செயலாற்ற முடியாது. -