பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 சாத்வீகச் சட்டமறுப்பு . சம்பந்தமில்லாத விதிகளும் சில உண்டு; அவைகளின்படி கடப்பது சன்மார்க்கத்திற்கு அவசியமும் அன்று, அவை களின்படி நடவாமை சன்மார்க்கத்திற்கு விரோதமும் அன்று. அத்தகைய விதிகள் ஒவ்வொன்றையும் கவனியாது கடக்க சாத்வீகமாய் எதிர்ப்பவனுக்கு பாத்தியதை உண்டு. உதாரணமாக அவன் வரி கொடுக்க மறுப்பான் ; பிற ரிடத்தில் அநுமதிபெருமல் நுழையக்கூடாதென்ற விதியை மீறிப் போர்ச் சேவகரோடு பேசுவதற்கு அவர்களுடைய வாசஸ்தலத்தில் புகுவான்; மறியலே 'ப் பற்றி அரசாங் கத்தார் ஏற்படுத்தும் கிபக்தனேகளை மீறி, மறியல் செய்யக கூடாதென்ற இடத்தில் மறியல் செய்வான். இவ்விதம் கடப்பதில் ஒரு பொழுதும் அவன் பலாத்காரத்தை உப யோகிக்க மாட்டான். தன் மீது உபயோகிக்கப் படும் பலாத்காரத்தை எதிர்க்கவும் மாட்டான். சிறை வாசத் தையும் மற்றத் துன்பங்களையும் வேண்டியே கிற்பான். தான் அநுபவிப்பதாகத் தோன்றும் தேக சுதந்திரத் தைத் தாங்க முடியாத பெரும் பாரமாக உணர்ந்தவுடன் இவ்விதம் நடப்பான். பிரஜையானவன் அரசாங்க விதி களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்வரைதான் அரசாங் கம் அவனுக்குச் சுதந்திரம் அளிக்கின்றது. அரசாங்கத் தின் விதிகளுக்குக் கீழ்ப்படிந்து நடத்தல் பிரஜையானவன் தன் சுதந்திரத்திற்காகக் கொடுக்கும் விலையாகும். ஆகை யால் அநீதியாய் நடக்கும் அரசாங்கத்திற்குக் கீழ்ப்படிந்து கடத்தல் சுதந்திரத்திற்காக அதர்ம வழியில் கடத்தலாகும். அரசாங்கத்தின் அநீதியை உணர்ந்த பிரஜையானவன் ஒருெ ாழுதும் அதன் சகிப்பினுல் வாழ்வதில் திருப்தி யுருன். ஆகையால் அவன் சன்மார்க்கத்தில் த. வ ரு து கடந்து கன்னேக் கைது செய்யும்படி அரசாங்கத்தைக் கட் டாயப் படுத்த முயல்வான். ஆனல் அவனுடைய கருத்தை உணராதவர்கள் அவன் தேசத்திற்குக் கேடு விளைப்பவன் எனக் கருதுவர்.