பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சாத்வீகச் சட்டமறுப்பு ஸ்தாபிக்க முற்றிலும் சாக்வீகமாய் எதிர்ப்பவர் ஒருவர் இருக்தாலும் போதுமானதே. i. (பால இந்தியா 10-11-21) 4 அரசாங்கத்தின் விதிகள் கஷ்டமாயிருந்தாலும் தங் கள் மனச் சாட்சிக்கோ அல்லது மதத்திற்கோ விரோக மில்லாமல் இருந்தால் பிரியத்தோடு அவைகளுக்குக் கீழ்ப் படித்து நடக்கவும், அதுபோலவே அகியாயமான விதி களைச் சாத்வீகமாப் எதிர்த்து அதனுல் ஏற்படும் கண்டனே களைப் பிரியத்தோடு சகித்துக் கொள்ளவும் யார் தயாாாப் இருக்கிருர்களோ, அவர்கள் தாம் சாத்வீகச் சட்ட மறுப்பைக் கையாளலாம். சட்டமறுப்பு சாத்வீகமாப் இருக்க வேண்டுமானுல், முற்றிலும் பலாத்காரத்தை விலக்கிவிட வேண்டும். ஏனெனில் துன்பத்தைச் சகிப்ப கால் அதாவது அன்பால் எதிரியை வெல்லுவதே அதன் தத்துவமாகும். (பால இந்தியா 3-11-21) 5 அரசாங்கமானது தான் ஏற்படுத்திய சட்டங்களைக் கன் கெட்ட கார்யங்களுக்கு அதுகூலமாக உபயோகித்தால், அதைத் தண்டிக்கச் சட்டத்தில் இடமில்லை என்பது கிச் சயம். ஆகையால் அரசாங்கம் சட்டத்திற்கு அடங்காது நடந்தால் சாத்வீகச் சட்டமறுப்பு மேற்கொள்ளுதல் ஒர் புண்யக் கடமையாகும். மேலும் அரசாங்கக்கை அமைத் ததிலும், சட்டங்களைச் செய்ததிலும் சம்பந்தம் சிறிது மில்லாதவர்களுக்கு அதைத் தவிர வேறுவழி கிடையாது. வேருெரு மார்க்கம் உண்டென்பது உண்மைகான்; ஆனல் அது ஆயுதங் காங்கிக் கலகஞ் செய்தல். சாத்வீகச் சட்ட மறுப்போ ரத்தஞ் சிங்காமல் கிச்சயமாப்ப் பலன் தாக் கட்டிய வழியாகும்.