பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாத்வீகச் சட்டமறுப்பு ' 9፻ அரசாங்கத்தின் அநீதியான, சட்ட்த்திற்கு விரோத மான உத்திரவுகளுக்குக் கீழ்ப்படிந்து கடந்து அதனல் அடக்கத்தையும் ஒழுங்கையும் நம்மிடம் விருத்தி செய்து கொள்ளும் பொழுதுதான், சாத்வீகச் சட்டமறுப்பில் இறங்கலாம். ஏனெனில் அப்பொழுது ஒருபக்கம் அரசாங் கத்தின் கொடுங்கோன்மையும் பகிரங்கமாய் விளங்கும். மற்ருெரு பக்கம் பிரியத்தோடு பணிதல்ால் சாத்வீகச் சட்டமறுப்பிற்கு நம்மைத் தயார் செய்து கொண்டு விடுவோம். கூடிய மட்டும் வெகு சுருக்கமான இடத்தி லேயே சாத்வீகச் சட்ட மறுப்பை ஆரம்பிக்க வேண்டும். காகரீகமான ஜனங்களிடையில் ஜனங்களின் மதிப்பை யிழந்து விட்டதொரு தீய அரசாங்கம் எப்படி நோயைப் போல் ஒரு அசாதாரணமான கிலேமையோ, அப்படியே சாத்வீகச் சட்ட மறுப்பும் ஒரு சாதாரணமான நிலைமை யாகும். ஆகையால் எப்பொழுது பிரஜையானவன் அர சாங்க விதிகளைப் பிரியத்தோடு பணிந்து நடந்து தன்னை அடக்கிக் கொண்டானே அப்பொழுது தான் அபூர்வ மான சக்தர்ப்பங்களில், வேண்டுமென்று, ஆனுல் சாத் விகமாய் அவ்விதிகளை மீறவும், மீறுவதால் அற்படும் கண்ட னேக்கு ஆளாகவும் அவனுக்கு உரிமை உண்டு. -- - (பால இந்தியா 17-11-21) 6. ஆத்வீகச்_சட்ட மறுப்பு ஒவ்வொரு பிரஜையி (ు)/6)LL! e-r இறந்த உரிமை யென்பதை ஒவ்வொரு s வரும் ஒப்புக் கொள்ளும்படி செய்ய நான் விரும்புகிறேன். மனிதனய் இருக்க விரும்புவன் எவனும் அவ்வுரிமையைத் துறந்து விடத் துணியான். சாத்வீகச் சட்ட மறுப்பால் தேசத்தில் ஒரு நாளும் குழப்பம் ஏற்பட்டு விடாது. பலாத் •ሣ, No (ፓ எதிர்ப்பினல் தான் குழப்பம் உண்டாகும். பலாத்கார வ கிர்ப்பை ஒவ்வொரு அரசாங்கமும் பலாககாத்தால்" அடக்கி விடும். அவ்விதம் அடக்கா விட்டால் அவ்வரசாங்