பக்கம்:சபாபதி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f.p. .י Litri : ! அங்கம்-1 ச.மு. பிரிட்ஜ் தாண்டர வரைக்கும். சி. இல்லெ சாத்தினி பக்கம் எழுதி யிருக்கரெ இண்ணு கேட்டேன் 38 மா. (சபாபதி கையிலிருந்து வியாசத்தைப் பிடுங்கிக் கொண்டு. கட கட பட பட அஞ்சி பக்கம், குப் குப் ஏழு பக்கம் வியாசம் தீர்த்து போச்சி ! f அதைக் கிழித்துத் தமிழ் வாத்தியார் தலைமீது போடுகிறர்} இதுக்கு பரிட்செ ஒண்னு தமிழ்வாத்தியார் ஒண்ணு திரிபுரம்மாள் விரைந்து வருகிருர்கள் தி, அதென்னு போங்க? இப்ப போயி நாயினமேலெ கோவிச்சிகரைங்களே! அதோ கோளப்பஞ் சேரியம்மா வந்திருக்கிராங்க புள்ளேயெ பாக்க: ச.மு, உம் உம்! (அழுகிருன்) மா. ஆமாம, கணளுலம ஒனணுதான கொறைச்சல் ರ್$ಹಿಗ್ಗ யாண்டானுக்கு 1-கண்ணுலத்தையும் பண்ணிவுடு, அப் புறம் அவன் படிச்சாப்போலெத்தான் ! தி. ஆமாம்! நீங்க படிச்சி பாஸ் பண்ணிபுட்டைங்களே கெடக்கட்டும், நீங்க கிளப்புக்கு (club) போங்க! மா. சரி, உம்பாடு- இப்படித்தான் அவனெ செல்லங் கொடுத்து கெடுக்கரெ -கான் வர்ரேன், (போகிருர்) தி. ஐயா, வாத்தியாரெ, இண்ணேக்கு பாடம் சொல்லிக் குடுத்தது போதுங்க--காளேக்கி வந்துாடுங்க சீக்கிரம். சி. அப்படியெ அம்மா. - (போகும் பொழுது சீட்டுக்கட்டை எடுக்கிருர்) ச. ஏ அதென்னுது வாத்தியாரே, இத்தெ தாக்கிகினு போரைங்களே ? சி. இதுவா ?-ஓ ! புஸ்தகம் இண்ணு பாத்தேன். ச. பாப்பைங்க பாப்பைங்க!-வைச்சூட்டுப் போங்க இத்தெ. (வாங்கிக் கொள்ளுகிருன் , சின்னசாமி முதலியார் போகிருர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/16&oldid=821654" இலிருந்து மீள்விக்கப்பட்டது