பக்கம்:சபாபதி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£8 சபாபதி (அங்கம் 1 ஆணுல் கவர்ன்மென்டார் அதுக்கு பதில் என்ன சொன்னங்க இண்ணு, கெர்சியிைல் எண்ணெ வெலெ அதிகமா போளு, எல்லோரும் வீட்லெ எலெக்டிரிக் லேட் (electric light) போட்டுக்கொள்ள வேண்டியது இண்ணு பதில் சொல்லிவிட்டார்களாம்-அம்மா, கம்ப ஆட்லெகூட அண்ணுகிட்ட சொல்வி எலெக்டிரிக் லேட் போட்டு டச் சொல்லுங்கம்மா. இதிருக்கட்டும்பா-மகாராஜருங்கதான் எலிகட்டுலேட்டு போட்டுக்கராங்க-ஏழைங்க என்னப்பா செய்யரது ? அது என்னமான போட்டு இருக்குதா பாரப்பா. ச.மு. எழுதியிருக்கிறது, கேளு-அண்ட் தேர்போர் தி டு டிரை ஆங்கல்ஸ் ஆர் ஈக்வல் டு ஒன் அநெதர்-and therefore the two triangles are equal to one another) ஏழைங்களா இருக்கரவங்க எலெக்டிரிக் லேட் போட முடியாப்போனு, மொழுக்கு வத்தி உபயோகிச்சிக் கொள்ளவேண்டியது ஊட்டுங்கள்ளே, இண்ணு தெரி விக்கிராங்களாம். அடடெ இந்த யோசனெ எனக்கு தோணுதபோச்சே இதுவரைக்கும் -இந்த வெள்ளக்காரன் யுக்தியே யுக்தியப்பா !-அதெல்லாம் இருக்கட்டும்பா, எங்க ஊர்லெ மழெ பேஞ்சிதா பாரப்பா. ச.மு. எந்த ஊரு, உங்க ஊரு ? 夺。 ஆத்தாரப்பா-செங்கல்பட்டு கிட்ட, ச.மு. இதோ பாத்து சொல்ரேன்-ஓ ! ஹியர் இட் இஸ் 夺。 (Cht here it is) இந்தி டிஸ்டிரிக்ட் ஆப் செங்கல்பட் ஆல்ரைட் ஆங்கல்ஸ் ஆர் ஈக்வல்டு ஒன் அகெதர் (In the District of Chingleput, all right angles are equal to one amother) செங்கல்பட்டு ஜில்லா முழுமையும் கொஞ்சம்கூட மழெ பேயவெ யில்லேயாம். அடடா அப்புறம் ? ச.மு. அண்ட் தேர் போர்-(and therefore) ஆகவே தானி யங்க வெலெ யெல்லாம் அதிகமாயி, ஜனங்களெல் லாம் ரொம்ப கஷ்டப்படராங்களாம், சில் ஜனங்கள் காஞ்சிபுரத்துலெ கலகம் பண்ணி கொள்ளையடிச் சாங்களா:).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/20&oldid=821663" இலிருந்து மீள்விக்கப்பட்டது