பக்கம்:சபாபதி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 சபாபதி ] 1- في قوي கி. ஐ ஹாவ் அப்பியர்ட் பார் தி மெட்ரிகுலேஷன் grárruðGorgos. (I have appeared for the matriculation examination.) ச. ஒ:-ஐ சி (Ch; see) மெத்த கிளாட் (glad) ரொம்ப சந்தோஷம். ஹோப் வில் பாஸ் (hope will pass), எஸ்லே (essay) எத்தனே பேஜ் (page) எழுதனெதம்பி? கி. அஞ்சி பக்கம் எழுதனேன். ச.மு. ஒ! யூஸ்லெஸ்' (oh useless) பிரயோஜனமில்லே ! ஒரு பத்து பக்கமாவது எழுதணும். நீ பெயில் (tail) ஆயிபூடுவே இண்னு கெனேக்கரேன் டஸ் காட் மாட்டர், (does not matter) இந்த காட்டுப்புறத்து பள்ளிக்கூடங்கள்ளெ யெல்லாம் படிக்கிரது இதுதான் தப்பு:- சென்னப்பட்டணம் வந்து டப்பேன்.-அது தான் கல்லது. தெ. அவங்க அக்காளுக்கு கல்யாணமான, அவனும் இங்கே வந்து டமாட்டான படிக்க. ச.மு. மெத்த கிளாட் (glad), நீ போய்வா தம்பி. கி. நான் வர்ரேன். (திரிபுரம்மாள் தெய்வயானையம்மாள், கிருஷ்ணசாமி போகிருர்கள்} ச. அப்பா, உனக்கு கண்ணுலமாகரப்பொ, எனக்கு ஒரு சரிகெ தலெ குட்டே வாங்கி கொடுக்கனும்பா, இப் பவே சொல்லிட்டேன். ச.மு. அடே, எல்லாம் ஆகட்டும்-அப்புறம் பாத்துகலாம். காட்சி முடிகிறது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/22&oldid=821667" இலிருந்து மீள்விக்கப்பட்டது