பக்கம்:சபாபதி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(காட்சி-3 சபாபதி 3 # இ ர ண் ட ம் க ட் சி இடம்-அதேயிடம் சபாபதி முதலியார் நாற்காவியின்மீது உட்கார்த்து ஒர் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிரு.ர். சபாபதி எதிரில் கிற்கிருன். ச.மு. எல்லாம் பாக் (pack) பண்ணியாச்சா ! ச. இப்பதான் அல்லாம் வைச்சிகினு இருக்கரேம்பா, இதுக்குள்ளெ கூப்டையெ இண்னு வந்தேன். ச.மு. எத்தனி நாழிடா பாக் பண்ண சீக்கிரம் ஆகட்டும், மாமா அவுங்கள்ளாம் வர்ர வேளெ ஆச்சி, வந்த வுடனே சாயங்காலம் பொறப்பட்டுப் போவனும் அவுங்க வீட்டுக்கு. ச. என்னுப்பா விசேஷம் ? ச.மு. பொங்கல் விருந்துக்குக் கூப்பிட வர்ராங்க. ச. ஓ ! அப்போ சிக்கிரம் பாக் பண்ணிடமாட்டே, ச.மு. இந்தா, எல்லாம் பாக் பண்ணியானப்புறம் இந்த காயி தத்தெ, பக்கத்து தெரு முருகேசம் கிட்ட கொண்டு போயி கொடுத்துாட்டு வா. ச. என்ன காயிதம்பா இது ? ச.மு. அடே அதனப்பிரசங்கி அதெல்லாம் ஒண்னும் கேக் கக் கூடாது இண்னு சொல்லலெ நானு? ச. இல்லெப்பா, எனக்கொரு தலெ குட்டெ வாங்கி குடுக்க ரேண்ணேயெ, அத்தெ பத்தி எழுதனேயோ ஒருவேளெ, இண்ணு கேட்டேன். ச.மு. தலெ குட்டெ யெல்லாம் அப்புறம்தான், இப்பொ இல்லெ, டோ-அதோ மாமா வர்ராப்போலெ இருக்குது சீக்கிரம் போய் பாக் பண்ணிவை. (சபாபதி போகிருன்) குப்புசாமி முதலியாரும் கிருஷ்ணசாமியும் வருகிருர்கள் ச.மு. அல்லோ (halo) நெவர் எக்ஸ்பெக்டட் (never expected) வாங்க மாமா, வாங்க, வா தம்பி, நீங்க வர்ரது எனக்கு தெரியவெ தெரியாதே! வர்ரதாக ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/23&oldid=821669" இலிருந்து மீள்விக்கப்பட்டது