பக்கம்:சபாபதி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2? சபாபதி (அங்கம் f கார்டு (card) போடக்கூடாது ? - உக்காருங்க, உக்கா ருங்க. கு. உங்க நாயினவுக்கு ஒரு காயிதம் எழுதனேனே. ச.மு. அவருக்கு எழுதி பிரயோஜனமில்லெ- இப்பொ அவுங்க giğ (pañâLigi grGavãoşair (Municipal Election) விஷயமா ரொம்ப பிசி (busy) யாயிருக்கராங்க. நீங்க எனக்கு நேரா யெழுதியிருக்கனும்-டஸ் காட் மாடர் (does not matter) பரவா யில்லெ-என்ன தம்பி, என்ன விசேஷம் ? ஏது இப்படி வந்தது : கி. இண்ணைக்கி செனெட் அவுஸ்லெ (Senate House) ரிசல்ட்ஸ் (results) ஒட்ராங்க இண்னு சொன்னங்க: அத்தெ பாத்துட்டு போகலாமிண்ணு வந்தேன். ச.மு. ஒl ஐ சி (oh ! see) அதுக்கா வந்தெ?-அப்பொ, போயி சீக்கிரம் பாத்துட்டு வா அப்பேன். கி. நீங்களும் வாங்களேன். ! உங்க ரிசல்டு (result) பார்க்க வேணுமா ? ச.மு. என் ரிசல்டெ (result) பத்தி சந்தேகமில்லெ...அதுலெ என்ன ராங்க் (rank) போட்டிருக்குமா என்ன ? சும்மா பஸ்டு கிளாஸ் (first class) இண்ணு போட்டிருக்கும், அவ்வளவுதான் - இல்லாப்போன பெயில் (fail) இண்னு போட்டிருக்கும், அவ்வளவுதான். கு. அது ஏன் அப்படி ? ச.மு. வேருெண்ணு மில்லெ...இங்கிலீஷ் பேபர்லெ (paper) கொஞ்சம் சந்தேகமா யிருக்குது-கிளியர் (clear) பண்ணி யிருக்கரென் ! காயமா வெரி நியர் மாக்சிமம் (very near maximum) and goth, 49.5/10, Qāg; வர்ஷம் ரே எக்சாமினர் (Rae, examiner) இண்ணு சொல்ராங்க. ஒரு தரம் ஒரு மிடிங்லெ, (meeting) அவனெ எதிர்த்து பேசனேன், அப்பொ, ஆல் ரைட் & 676, § (all right, I will See) gorg) Gorgârg), அது மொதல் எம்பேர்லெ கொஞ்சம் காரமாயிருக்கரா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/24&oldid=821671" இலிருந்து மீள்விக்கப்பட்டது