பக்கம்:சபாபதி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 2) சபாபதி 93 (ද්‍රි. என்னமா இருக்கரா ? ச.மு. காரமா-அதாவது கோவமா யிருக்கரா, அத்தொட்டு கி. கி. எம் பேபர் இண்ணு தெரிஞ்சுதோ, சுழிச்சூடுவான், அதாம் ஒரு பயம். அத்தெ கவனிக்கா போனுண்ணு Lao() 66rrah LisbG LIris (first class first boy); 55.1 னிச்சாண்ணு, பெயில் (fail); அத்தொட்டு என் ரிசல்டெ பத்தி நீங்க பார்க்கத் தேவலெ-தம்பி ரிசல்டு (result) மாத்திரம் பாத்துகினு வரட்டும் - அதிருக்கட்டும், வேறென்னுப்பேன் சமாசாரம் ? வேருெண்ணு மில்லெ. என்னடா கிருஷ்ணசாமி, வந்த வேலெயெ மறந்து பூடரெ! உங்க அத்தானே, பொங்கல் விருந்துக்கு வரச் சொல்லி கூப்பிடரா. ஆமாமாம், மறந்துபூட்டேன் - அத்தான், பொங்கல் விருத்துக்கு, நீங்களும், அல்லாரும், ஊருக்கு வரணும். ச.மு. ஒl ஐ சி (Oh see!) இதுக்குள்ளே பொங்கல் வங் கி. மு. ஐ டோன்ட் திங்க் இட் டாசிபில் ( don't think it 子。 母。 母。 துட்டுதாப்பேன் இப்பொதாம் போனபோலெ இருக் குது-எப்போ, பொறப்படரது அப்பேன் ? இண்ணேக்கி சாயங்காலமெ புறப்படலாம். possible) இண்ணேக்கி முடியாது போலெ இருக்குதெ ஐ திங்க் ஐ ஹாவ் காட் டு அட்ரெஸ் எ மிடிங் ( think I have got to address a meeting) of jóðjob Lurićés ரேன்-அடே சபாபதி-சபாபதி ! (உள்ளிருந்து) இதோ வர்ரேம்யா. ச.மு. வா சிக்கிரம். சபாபதி வருகிருன், எத்தனி நாழிடா வர்ரதுக்கு எல்லாம் கட்டி வைக்கரத்துக்கு காழியாச்சப்பா. ச.மு. என்னத்தெ கட்டி வைக்கிரத்துக்கு : 莎。 மாமா வந்து பொங்கல் விருந்துக்கு கூப்புடுவாங்க, சாயங்காலம் போவனும், மூட்டை யெல்லாம் கட்டிவை யிண்ணையேப்பா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/25&oldid=821673" இலிருந்து மீள்விக்கப்பட்டது