பக்கம்:சபாபதி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) சபாபதி 35 கு. அப்படிண்ணு ? ச-மு. ஓ ! உங்களுக்கு அந்த டிபரன்ஸ் (difference) தெரி யாதோ ? உனக்கு தெரியுமாப்பேன் ஐஸ்டு காபி எப்படி ப்ரிபேர் (prepare) பண்ரது இண்ணு? கி. தெரியாது. ; ச-மு. ஐஸ்டு காபி இண்ணு. சாதாரணமா நாட்டுப்புறத்தார் காபியிலே ஐஸ் (ice) போடரது இண்ணு கெனச்சிகி வாங்க- அது ரொம்ப தப்பு. ஐஸ்டு காபி இண்ணு, காபி பொடி பண்ணும்போதே, ஐஸ்லே போட்டு பொடிபண்ணனும். நான் டியான்ஜிலிஸ் (Dangelis)லே விசாரிச்சி தெரிஞ்சி வந்திருக்கிறேன் , அது ரொம்ப to-1356)() (difficult) liff GLä (prepare) Ljørør. கு. அப்பேன், எனக்கு ஐஸ் வாணும், சுடசுடவே யிருக் கட்டும். சபாபதி ஒரு தட்டில் ஒரு சோடா புட்டியைத் துண்டு துண்டாக உடைத்து வைத்துக்கொண்டு வருகிருன். ச. பாத்தையா அப்பா ! அப்பவே சொன்னேனெ புட் டியெ ஒடெச்சா கெட்டுபூடும் இண்னு ஒடெச்ச உடனே தண்ணியெல்லாம் புஸ் இண்ணு பூட்டுதப்பா ! ச-மு. வாட் கான்சென்ஸ் ! (what nonsense ) உன்னை யார் புட்டியெ ஒடெக்கச் சொன்னது? - ச. தானே அப்பா சொன்னே ? அப்பவே நானு வேணும் இண்ணனே! ச.மு. தெறந்து கொண்டுவாடா இண்ணு ! ச. தெறக்கரதா ? எப்படியப்பா? நீ சாவி கொடுத்தெயா ? ச-மு. டாம் இடியட் (Damn idiot) ஒண்னுக்கும் ஒதவ மாட்டெ போ ! ச. போரேம்பா, ச.மு. இங்கே வா இப்படி உள்ளே போய் காபி (coffee) யாவது சுடசுட கொண்டுவா அத்தெ தொடத்தே வலே அத்தெயும் கெடுத்து வைக்கப்போரே தெரி யுமா ? 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/27&oldid=821677" இலிருந்து மீள்விக்கப்பட்டது