பக்கம்:சபாபதி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§s, சபாபதி (அங்கம் 1 ச. எம்டா, பரிட்செ ஆச்சாப்பா உனக்கு ? ச.மு.பரிட்செ யெல்லாம் - பணுல் ஆச்சு? ச. அப்பா ! சந்தோஷமாச்சப்பா! நானு இப்பவெ சொல்லிவுட்டேன், இந்த மாசம் மொதலு எனக்கு ஒரு ருபா சம்பளம் ஒஸ்தனும். ச.மு.பரிட்செ பணுலா போச்சி இண்ணு என்ன டாம் பூல் (damn fool) egy u.305$GGg. ச. பாசு பண்ணலெ? ஆச்சு இண்னேயே அப்பா ! பெயிலா போச்சு ? ச.மு.புஸ் ஆல் பேட் (all fate) அது போனபோவுது, சபாபதி கான் ஒண்னு சொல்லப்பொரேன் இப்பொ, அதும்படி செய்தையா, உனக்கு சம்பளம் ஒஸ்த ரேன். ச. சொல்லப்பா, ச.மு.நான் சொல்ரவரைக்கும் டெயிலா (fail) போன சமா சாரம் ஒருத்தருக்கும் சொல்லாதே ! ச. இல்லவே யில்லேப்பா. ச.மு.முன்னெ போயி பத்துபலம், பாதுமல்வாவும், பத்து பலம் பகோடாவும், வாங்கிகினு வா, சீக்கிரம்-இந்தா அரெ ரூபா. ச. என்னுத்துக்கப்பா இப்பொ ? ச.மு.அதெல்லாம் கேக்காதே, போ முன்னே. ச. இல்லெ, நம்பவூட்லேயே பலகாரம் பண்ணி யிருக்கி ருங்களெ, அத்தெ சாப்பிடக்கூடாதா இண்ணு கேட் frö 3.3 . 'ர்டன், . r ச.மு.அதெல்லாம் ஒதவாது; சீக்கிரம் வாங்கிகினு, ஒருத்த ருக்கும் தெரியாமெ மறைச்சிகொண்டா இங்கே. s. ஒரு வேளெ தெரிஞ்சிபோ:ை ச.மு.உன்னெ டிஸ்மிஸ் (dismiss) பண்ணி விடுவேன் - போ சீக்கிரம், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/32&oldid=821689" இலிருந்து மீள்விக்கப்பட்டது