பக்கம்:சபாபதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 2) சபாபதி 3? ச, உம்-எந்த கடையிலே வாங்கி வர்ரது? ச-மு. எந்த கடையாவது கிட்ட இருக்கர கடையிலே --போ சீக்கிரம். ச. எது மின்னெ வாங்கரது ? ச-மு. ரெண்டையும் ஒண்ணு வாங்கிகினு வா-போ ! ச. என்னுப்பா அவசரப்படரே அங்கே போனப்புறம் மறந்துபூட்டா என்ன செய்ரது அதுக்குதான் இப் பவே எல்லாம் கேட்டுகினு போரேன். உம்...என்னெ ன்னு வாங்கிவரச் சொன்னே ? ச.மு. டாம் பூல் (dam fool) இத்தனி நாழி சொன்ன தென்ன ? கால் ரூபாய்க்கு பகோடாவும் கால் ரூபாய் க்கு பாதுமல்வாவும் : அரை கொடியிலே ஒடியாரனும் ! ச. இதோ வந்துட்டேன். (வேகமாய்ப் போகிருன்.) ச.மு. எப்படியும் பெயில் (tail) ஆயிப்போன சமாசாரம் தெரிஞ்சி பூடும் ; இதுதான் சரியான யுக்தி ! இல்லாப் போன இன்னொரு வர்ஷம் படிடா இண்ணுவாங்க : சபாபதி மறுபடி வருகிருன் எங்கே மிட்டாயி ? -M ச. இரப்பா கொஞ்சம் l-மூச்சு வாங்குது -ஓடி வங் தேன். ச.மு. மிட்டாய் எங்கேடா ? ச. அங்கே போயி நெனேச்சிகினேன் -ஒண்னு சொல்ல மறந்து பூட்டையே, எந்த கால் ரூபாய்க்கி பாதுமல்வா ? எந்த கால் ரூபாய்க்கி பகோடா ? ச.மு. வாட் இடியட் ! (what idiot) எதுக்கான என்ன ? கான் அவசரம் இண்ணுசொன்னு, கொஞ்சமாவது தெரியலெ எதுக்காவது வாங்கிவா போ. (சபாபதி போகிருன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/33&oldid=821690" இலிருந்து மீள்விக்கப்பட்டது