பக்கம்:சபாபதி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 சபாபதி (அங்கம் ! கல்ல கயரு பாக்கனும்.இங்கே மாட்டிகினு தொங்கன தான், வெளியிலிேயிருந்து பாத்தாநண்ணு தெரியும்-, இந்த காக்காலி யெல்லாம் எடுத்துடனும், (அப்படியே செய்கிருர்.) சபாபதி இரண்டு பொட்டலங்களை எடுத்துக்கொண்டு மறுபடி வருகிருன். ச. இந்தா அப்பா ! ச-மு. ஆல் ரைட் (all right), கொடு இப்படி, சபாபதி, இந்த கயத்தெ கண்ணு கட்டு சீக்கிரம் அந்த திராவியிலே, &ašč (quick). (உள்ளே போகிருர்.) ச. (கயிற்றைக் கட்டிக்கொண்டே) கானு அவ்வளவு வேகமா ஒடிப்போயி முட்டாயி வாங்கியாங்தேன், எனக்கு கொஞ்சம்கூட கொடுக்காதையா திண்ணுரடரெ, ஆவட் டும் ஆவட்டும் ! திரிபுரம்மாள் வருகிருள். தி. சபாபதி, கொழந்தெ எங்கேடா ச. இங்கெ இல்லெ அம்மா! அந்த அறையிலெ இருக்க ருரோ என்னமோ தெரியாதம்மா எனக்கு ! . கொழந்தெ பரீட்சே பாசு கொடுத்துதா தெரியுமா ழ15மதி தது.தி தாயு உனக்கு ? ச. பாசு கொடுத்தது எனக்கு தெரியாதம்மா! (ஒரு புறமாக) பாசும் கொடுக்கலெ பகோடாவும் கொடுக்கலே ! தி. என்னடா, சபாபதி, உங் கிட்ட ஒண்ணும் சொல்ல லெயா ? ச. நான் பெயிலா போனேன் இண்ணு யார்கிட்டவும் சொல்லாதே இண்ணுரு ! அத்தொட்டு நானு சொல்ல மாட்டேன், அது நீங்களா வேணுமிண்ணு கேட்டு குங்கோ ! தி. ஐஐயோ! அவென் பாசு பண்ணுபோன கானு பொழச் சிருக்கமாட்டெனிண்ணுனே ! ; : . . . " (ஒருபுறமாய்ப் போகிருள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/34&oldid=821693" இலிருந்து மீள்விக்கப்பட்டது