பக்கம்:சபாபதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 2) சபர்பதி 35 தி. வேணுண்டா கண்ணு வேணுண்டா கண்ணு 1 (கயிற்றைப் பிடிங்கி எறிந்துவிட்டு] இந்தப் பாழாப்போன பரிட்செ எக்கேடாவது கெடட் டும் !--ரீ பொழைச்சி யிருந்தா போதும் ! ச-மு. அம்மா, நீங்க ஏம்மா என்னெ தண்டத்துக்கு தடுக் கரைங்க ?-இந்த வர்ஷம் இல்லாப்போன வர்ர வர்ஷம் செத்துபூடப்டோரேன்.-- தி. அது ஏன் அப்படி ? ச-மு. வர்ர வர்ஷம் மறுபடியும் நாயின என்னெ பரீட்சைக்கு போகச் சொல்லமாட்டாங்களா ? தி. வேண்டவே வேண்டாம் ! நான் உங்க நயிகிைட்ட சொல்லி, இனிமேலே இந்த எழவெடுத்த பரீட்சைக்கே அனுப்பத்தேவலெ, இண்ணு சொல்ரேன், பய்ப் படாதே ! - ச-மு. அந்த மாதிரி கை போட்டு கொடுங்க. தி. (அவன் கையை அடித்து) அப்படியே ஆவட்டும். ஒண் ணும் பயப்படாதே - நீ சாப்பிடவா பலஹாரம்இந்த மூஞ்செ வைச்சிகின, மாமியார் ஊட்டுக்கு போவாங்க பொங்கல் விருந்துக்கு ச-மு. இல்லெ அம்மா, எனக்கு பசிக்கலெ இப்போ. தி. அப்பொ, மூஞ்செல்லாம் கழுவிகினு, தலை வாரிகோ : அடெ சபாபதி, அப்பா கூடவ்ே இரு-தோன் உத்தர வாதம். கயிறு கியிறு தொட்டுதா பாரு ச. இனிமேலே தொடாதம்மா, நான் பாத்துகரேன். (திரிபுரம்மாள் போகிருர்கள்) ச-மு. கதவெ சாத்துடா, உள்ளே தாப்பாள் போடு. . (சபாபதி அப்படியே செய்கிருன்! ச. (மெல்ல) எங்கேப்பா, அல்வாவும் பகோடாவும் ? ச.மு. (அறையிலிருந்து அவைகளை எடுத்து) இதோ ! (இருவருமாக விரைவாகப் புசிக்கிருர்கள்) காட்சி முடிகிறது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/37&oldid=821699" இலிருந்து மீள்விக்கப்பட்டது