பக்கம்:சபாபதி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3) சபாபதி 3? ச.மு. சத் கான்சென்ஸ்! (nonsense) அதெல்லாம் உதவாது -இந்தா, இதோ டெலிகிரும் (elegram) எழுதி தர் ரேன், அத்தெ நேரா தபால் ஆபீஸ்லெ கொண்டு போய் போடனும் தெரியுமா? ச. அப்படியே ஆவட்டுமப்பா. ச.மு. (எழுதிக்கொண்டே கன்கிருட்யுலேட், பாஸ், பஸ்ட் @#@óIL-, *»@!, LITēq-• (congratulate, pass, first, send, wife, positively) @63rojib (; Gosstiflio (two words) இருக்குது. மு. பஸ்ட் (first) இன்னு ஏன் எழுதனே ? செகெண்ட் கிளாஸ்லெ (second class) பாஸ் (pass) பண்ணதாக சொன்னேயே ? ச.மு. இதுலே, பஸ்ட் (first) இண்ணு பஸ்டு கிளாஸ் (first class) இண்ணு அர்த்தம் அல்லா, பஸ்ட் டேட்லெ (first date) figálló (results) assāgg Qa'im go off; தம் - இன்னம் டு வொர்ட்ஸ் (two words) இருக்குது டெலிகிரும்லெ (telegram) பாக்கி, - ஆ! தட் இஸ் Googll, Grä33s lorifov (51-1 (ah that is right, examiners good ) சரியா போச்சி!-எடுத்தும் போடா சீக்கிரம், (சபாபதி போகிருன்) கு. எ ங் த கா லே ஜி. க் கு ப் (college) போப்போரெ அப்பேன் ? ச-மு. அதாம் பெரிய கஷ்டமாயிருக்குது; டாக்டா மில்லர் (Dr. miller) Gräf & TGaogo (college) ass; g, Gérség) th இண்னு அர்ஜென்ட் டெலிகிரும் கொடைகல்ைல்ெ (urgent telegram Kodaikanal) usajää ogostill 365; கிருன், டாக்டர் போர்ன் (Dr. Bourne) பிரசிடென்சி காலேஜ் ஒன்லி குட் காலேஜ், கம் ஜாயின் (Presidency Collge only good college, come join) gorgy arq93 யிருக்கிருன். பச்சையப்பாஸ் காலேஜ்லே (Pachayappah’s College) 6TËG LITFř tą reivių (father trustee) ஆக இருந்தாரே இண்ணு யோசிக்க வேண்டியதாயிருக் குது. அதுவு மில்லாதெ யாரும் கிளவர் பிரிலியண்ட் Lin issou (clever brilliant boys) @606) ()or 69 Loisair gi Irrai) albGarrogór (Principal complain) Lugobra of கினு இருந்தாரு-இதுலே பெரியசங்கடமா யிருக்குது !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/39&oldid=821701" இலிருந்து மீள்விக்கப்பட்டது