பக்கம்:சபாபதி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#0 சபாபதி (அங்கம்-1 ச. ஏ ை தபாலாபிசிலெ, எல்லாரும் உக்காந்துகினு இருக்கர எடத்துலெ நடுப்புர போட்டேன்; போட் டுட்டு இத்தெ யாரான எடுத்துகினு போராங்களா இண்ணு மொள்ளமா ஒளிஞ்சிகினு பாத்துகினு இருக் தேன் கொஞ்சம் ப்ொறுத்து அங்கே பெருக்கரவ வந்து, அத்தெ பெருக்கிம்போயி குப்பையிலே கொட்ட போன!-உடனே எனக்கு கோபம்வந்து, அவகிட்ட போயி, அப்படியே புடிச்சிகினேன்! அப்புறம் ரெண்டு பேரும் சண்டெ போட்டோம், ச.மு. அப்புறம் ? ச. அப்பறம்-எனக்கு தொடப்பக்கட்டெ அடிதான் ! ச.மு. அந்த காகிதம் என்னமாச்சு? ச. ஆ அத்தெ மாத்திரம் உடலே அப்பா அந்த குப்பெ தொட்டியிலே தேடி பார்த்தேன். என் கண்ணுக்கு ஆப் பிடலெ, சரிதான் இருக்கட்டும் இண்ணு, அங்கே யிருந்த குப்பை யெல்லாம் ஒண்னுகூடம் உடாதெ, தபால் பெட்டியிலே வாரி போட்டுட்டு வந்துாட்டேன் ! ச.மு. டெலிகிருமெ Telegram) தபால் பெட்டியிலெ ஏண்டா போட்டே? அதுக்கு ரூபா வாங்கிகினு போகலெ அம்மா கிட்ட ? ச, உம் சொன்னேயா அப்பா அது எனக்கு என்ன முட் டாளாயிருக்கரெ அப்பா ? என்னப்பாது, இதுதான .ே பாஸ் (pass) பண்ணது? எனக்கென்னமோ சந்தேகமர் இருக்குதுப்பா ! - ச.மு. போ அதனப்பிரசங்கி ரெகுலர் இடியட் (regular idiot) வாய் மாத்திரம் இருக்குது ! Y. (சபாபதி கீழே இறங்கிப் போகும்பொழுது வழியில் சுந்தரமூர்த்திப் பிள்ளையைச் சந்திக்கிருன்.) சு. யாரப்டா அது ? இது சபாபதி முதலியார் வீடுதான ? ச. ஆமாம். சு. அவர்தானே சபாபதி முதலியார் ? 莎。 ஆமாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/42&oldid=821709" இலிருந்து மீள்விக்கப்பட்டது