பக்கம்:சபாபதி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3) சபாபதி 4}. சு. பி. ஏ. (B. A.) பாஸ் (pass) பண்ணி இருக்கிருரல்லா இவரு ? ச. அது மாத்திரமா? அல்லாபாசும் பண்ணி இருக்கிருரு. ச.மு. வாங்க வாங்க! சார் (sin) சு. ஓ யூ (you) வா! ஹ-வோ (who) வாட் ஒ! (what) ஐ தாட்டு ( thought) யூ, (you) வா! (உட்கார்ந்து) நான் லிஸ்டெ (list) பார்த்த்ெ அப்பேன், அதிலெ FLITL1S Gp5aSuT #, LF. gT. (Sabapathy Mudaliar, B.A.) இண்ணு போட்டிருந்துதா, யாரோ இண்ணு பாத் தேன்! தோனே ரொம்ப சந்தோஷம் உன் வோட் (vote) கான் ஆஸ்க் (ask) பண்னவே வேண்டிய தில்லையே-- ச.மு. என்ன ஒட்டு ' சு. இந்த ழுனிசிபல் பாலிடிலே (Municipal polity) நானும் ஒரு கமிஷன் (commission) ஆகலா மிண்ணு டிரை (try) பண்ரேன். ச.மு. இப்பொ முனிசிபாலிடி (Municipality) எல்லாம் பேர் மாத்திட்டாங்களே தெரியுமா? சு. ஆமாமாம், இப்பொ, முனிசிபல் கோ - ஆபரேஷன் (Municipal co-operation) @6örgy Gui Loir:$@ . டாங்க தெரியும். அப்பேன், உன் ஒட்டெ எனக்குக் கொடுக்கணும்; அதாம் கேக்க வந்தேன். ச.மு. எத்தனி ஒடு இருக்குது எனக்கு ? சு. ஒண்னுதாம்போலெ இருக்குது. ச.மு. கான் ஒண்னு யோசன பண்ரேனுங்க. இப்பொ நான் பாஸ் (pass) பண்ணப் பிறகு ரெஸ்பான்சிபல் (responsible) அதிகமா போச்சுங்க! படிச்சவங்களுக்குத் தான் நான் ஒட் பண்லாமிண்னு இருக்கிறேன். நீங்க அவ்வளவா படிக்கலெபோலெ யிருக்குதே Ꮉhr ; இல்லெ அப்பேன் தமிழ் கண்ணு படிப்பேன். இங்கி 6%. 3233rloafi (Egltsh vocabulary) owesgä65th எல்லாம் படிச்சிருக்கிறேன். ... • 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/43&oldid=821711" இலிருந்து மீள்விக்கப்பட்டது