பக்கம்:சபாபதி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 சபாபதி (அங்கம்-1 ச.மு. கமிஷனர் (commissioner) ஆகனும் இண்ரைங்கனே, கமிஷன் இண்ணு என்னு தெரியுமா உங்களுக்கு : சு. கமிஷன் (commission) இண்ணு தரகு இண்ணு சொல் ராங்களே, அதுதானே ? ச-மு. சரி, அந்த கமிஷன் commission) வாங்கத் தெரியுமா உங் க ளு க் கு அதுக்கெல்லாம் மர்ச்சென்ட்ஸ் (merchants) ஆயிருந்தால் சரி, லாண்ட் ஸார்ட், (land lord) வீட்டு வரி வாங்கி சாப்பிடுகிற உங்களுக்கு என்ன தெரியும் ? சு. அதெல்லாம் கத்துகுவேம்பேன். நீ மத்திரம் உன் வோட் (vote) ச.மு. அதெல்லாதே, ரோட் (road) எல்லாம் கிளின் clean) பண்ணனும், சாக்கடை யெல்லாம் வாரனும், இதெல் லாம் உங்களாலே முடியாது; இதெல்லாம் முன்னே கத்துகினு வாங்க, அப்புறம் ஐ கிவ் ஒட், யூ மேக் அட் Qu the (I give vote, you make attempt.) சு. வாட் ஐ மேக்கு (What l make) அப்பேன்! ஆப் யுவர் மேக்கே மேக் (all, your make) நீங்கள்ளாம் மனசு வைச்சா தானே -இப்போ கொஞ்சம் வேலெ யாயிருக்கராப்போலெ இருக்குது; நானு இன்னெரு வேளெ வர்ரேன் அப்பேன். ச.மு. வாங்க. (சுந்தரமூர்த்தி முதலியார் போகிருர்) சபாபதி இரண்டு மூன்று தபால் காகிதங்களைக் கொண்டு வருகிருன் ச. தபால் வந்தது அப்பா. ச.மு. (மேல் விலாசங்களைப் பார்த்து) கான்சென்ஸ் (nonsense! இத்தை யெல்லாம் யார் உன்னெ வாங்கச் சொன்னது? இந்த ஆட்ரெஸ் (addrss) எல்லாம் தப்பு கேத்தே கான் சொன்னேனே! எனக்கு இனிமேலெ காயிதம் வந்தா எம். ஆர். ஆர். வொய், சபாபதி முதலியார், graiu@zruji, 5. srú. 13. (M. R. Ry. Sabapathy Mudaliar, Esquire, root M.P.) @assasoi goššārārār வாங்கனும், இல்லாப்போன அட்ரெஸ் (address) gilu இண்ணு வாபஸ் பண்ணனும்: இனிமேலெ கியாபகம் வைச்சிக்கோ போ, பத்திரம் (சபாபதி போகிருன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/44&oldid=821713" இலிருந்து மீள்விக்கப்பட்டது