பக்கம்:சபாபதி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சபாபதி (அங்கம்-1 எவனே திருடிகினு வந்து இங்கே ஒளிச்சி வைச்சிருக் கிருன்; - ஆவட்டும் ஆவட்டும்! மின்னெ இத்தெ அம்மாகிட்ட கொடுத்துடரேன். (உள்ளே கொண்டுபோய் வைத்துவிட்டுவந்து) வைச்ச திருடன் யாரிண்ணு பாக்கனும். (சாமானகளே யெல்லாம் துடைத்துக்கொண்டு வரும்பொழுது ஒரு நாற்காலியைக் கீழே தள்ளி உடைத்துவிடுகிருன் , ஐ ஐயொ! அப்பா வந்தா கோவிச்சிக்கும்-இதுக்கு ஒரு யுக்தி பண்ணனும். (அங்த உடை க்த காற்காலியை அப்படியெ சரியாக இருப்பதுபோல் கிறுத்தி வைக்கிருன்.) சபாபதி முதலியார் வருகிரு.ர். ச.மு சரி. (உடைந்த நாற்காலியின் மீது உட்கார அது கீழே விழுகிறது) ச. என்னப்பா! அந்த நாற்காலியை உடைச்சூட்டையே! அம்மா பாத்தா கோவிச்சிக்கி வாங்களே. ச.மு. நெவர்மைன்ட் (never mind) இத்தெ எடுத்து பக்கத்து ரூம்லெ போட்டுடு - அம்மாகிட்ட ஒண்னும் சொல் லாதே தெரியுமா ? சரி-கீ போய் சீக்கிரம் அந்த ஐஸ் கிரீம் (ice cream) தயார் பண்ணு, தெரியுமா ? ஜாக் கிரதெ, ஐசையும் (ice) உப்பையும் ஒண்ணு போட்டு, பாலெ வேறே உடனும், அப்புறம் சும்மா சுத்தனும், தெரியுமா ? ச. தெரியும் தெரியும்பா. ச.மு. தெரியும் இண்ணு சொல்லிவுட்டு நீ என்னமான கெடுத் துவைப்பே. - அந்த மூலேயிலே உக்காந்துகினு என் எதிர்க்கவே பிரிபேர் (prepare) பண்ணு. ச. அப்படியே ஆவட்டும்பா. * (ஒர் மூலையில் உட்கார்ந்துகொண்டு, உப்பையும், ஐசையும் gováfib Gunaj's flair (ice cream machine, sG)a? லுள்ள துத்தகை டப்பாவில் போட்டு, அதற்கு வெளி யில் பாலை வார்த்து சுற்றுகிருன்..! முருகேசம், ரங்கநாதம், நரசிம்மாசாரி முதலிய சிநேகிதர்கள் வருகிருர்கள். ச.மு. வாங்க வாங்க பிரதர்ஸ்! (brothers) (எல்லோரையும் கைலாகு கொடுத்து நல்வரவேற்கிருர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/46&oldid=821717" இலிருந்து மீள்விக்கப்பட்டது