பக்கம்:சபாபதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.) T.or. So 曾演 க. என்ன பிரதர், (brother) எக்சாமினேஷன் ரிசல்ட்ஸ் (examination results) go go. Ltjoff&# (publish) பண்ணலேயே, உங்களுக்கு மாத்திரம் எ ன் ன மா தெரிஞ்சுது ? ச.மு. என் பிரதர்-இன்-லா (brother-in-law) பிரைவேட்டா (private) @ɛörgɛɔalíř (enquire) Lawrewsi GroupsGastr எனக்கு, உக்காருங்க பிரதர்ஸ். (brothers) (எல்லோரும் உட்காருகிருர்கள்) Lov(5 & 15 g) or 3 L/3rrégirth (first item in the programme) figuarausirisit (refreshments) opsit &fth s (ice-cream) op. Gauff (5-, 1973j (very good brother). ச.மு. ஏண்டா சபாபதி, தயாராச்சா ? ச. இல்லேப்பா ! - பால் கட்டவே யில்லேப்பா, பாலெல் லாம் வெளியிலே சிந்திப்போவுதப்பா ! - ச.மு. வாட் நான்சென்ஸ்! (what nonsense) பால் என்ன மாடா சிந்திப்போவும் ஒட்டையா யிருக்குதா என்ன ? (அருகில் போய்ப் பார்க்கிருர்) என்னுடா அது பாலெ வெளியிலெ ஊத்தனேயே! தடிக்கழுதெ. (அவனை அடித்து) பாலெ நடுவுலே அல்லவோ ஊத்தச் சொன்னேன்..! ச. இல்லேப்பா, பாலெ நடுவுலே ஊத்த-ை - ச.மு. இன்னெரு வார்த்தெ பேசன, ஒதைப்பேன் கழுதெ ! சொன்னபடி செய் ! (சிநேகிதர்களிருக்குமிடம் போகிருர்) ச. உம்! உம்1. - (அழுதுகொண்டே, பாலே எடுத்து உப்பும் ஐசும் போட்டிருக்கும் துத்தகை டப்பாவில் வார்த்து சுற்றுகிருண். ச.மு. சீக்கிரம் கண்ணு சுத்து - பிரதர்ஸ் (brothers) கம்போ கொஞ்சம் பலஹாரம் முன்னே சாப்பிடலாம், அப் பறம் ஐஸ் கிரீம் (ice-cream) சாப்பிடலாம். (வெளியே பார்த்து ஐயா! - அந்த கிமக்ஜான் முன்னே கொண் டாங்க- .* - . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/47&oldid=821719" இலிருந்து மீள்விக்கப்பட்டது