பக்கம்:சபாபதி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.#; சபாபதி (அங்கம் 1 கு. அதென்ன பிரதர் (brother) புது பலஹாரம்? ச.மு. அல்லாம் பாத்து சொல்லுங்க. (ஒரு பிராம்மணன் உப்புமாவை தொன் இனகளில் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுக்கிருன் 1 கு. என்ன, பிரதர் (brother) உப்புமாவா யிருக்குதே ? ச.மு. உப்புமாவுதான், அதுக்கு வேறெ பேர் வைச்சேன்மு. ஏன்? ச.மு. இந்த பிளான் (plan) சத்குண் விலாச சபையிலிருந்து கத்துகினேன் பிரதர் (brother) - அங்கே ரிப்ரெஷ் Qudsiri' (refreshment) grou?_r Globuff (member) இண்னு ஒர்த்தர் இருக்கராரு, அவர் என்ன செய்ய ராருண்ணு, ஒரே பலகாரத்துக்கு வாரத்துக்கொருதரம் பேரெ சேன்ஜ் (change) பண்ராரு அப்படி பேரெ மாத்தன, டேஸ்ட் (taste) டிபர் (differ) ஆகுதாம்அத்தொட்டு சாதாரணமா உப்புமாவுண்ணு கண்ணு யில்லெ இண்ணு, வேறெ பேர் வைச்சேன், . மு. ஆமாம் பிரதர், (brother) நீங்க சொல்ரது சரிதான், இதுலெ டேஸ்ட் (taste) டிபரன்டா (different) தான் இருக்குது, உப்பே யில்லெ இதுலே. ச.மு. ஏன் ஐயர் : உப்புமாவுலேயா உப்பு போட மறந்து பூட் டைங்க ? தாலி கட்டர சம்பிரமத்லே, கலியானத்தெ மறந்துபூட்டானும்! - உங்களுக்கு நல்ல பனிஷ்மென்ட் (punishment) Lørðrgylh: Gråsjø. 60Llo (next time) கானு உப்புமாவு ஆர்டர் (order) பண்ணு, உப்பு டபிலா (double) போட்டுக்கொண்டாரனும், காபகம் வைச்சி குங்க-அடே, சபாபதி ஐஸ் கிரீம் (ice-cream) கட்டிச்சாடா ? - ச, இல்லேப்பா ! இன்னம் கட்டலே! கு. பரவாயில்லெ பிரதர், (brother) அதெ அப்படியே லிக்விட் (liquid) ஆ சாப்பிட்டாக்கூட கண்ணு யிருக்கும் பிரதர். ச.மு. ஆளு. ஐயர், அதோ அந்தப் பாலெ ஆளுக்கு கொஞ்சம் தொன்னேயிலே வாத்து கொடுங்கையா. ベ (ஐயர் அப்படியே செய்கிரு: எல்லோரும் ருசி பார் காரி உமிழ்கிறர்கள்.) ரும் ரு தீது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/48&oldid=821721" இலிருந்து மீள்விக்கப்பட்டது