பக்கம்:சபாபதி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(முதல் பாகம்) ميسټيچي سسټريجيمتيټيجزئممه په سه முதல் அங்கம் மு: த ல் க ட் சி இடம்:-சென்னை: திருவல்லிக்கேணியில் மாணிக்க முதலியார் வீட்டில் ஒர் அறை. சபாபதி முதலியார் வருகிரும் ச.மு. பைஜோவ் (by love) நாலேகால் மணியாயிபோச்சி, இன்னம் ஒர்த்தரும் வரலே. இந்த இண்டியன்சு (Indians) #6556 Läägurađto (punctuality) @air சதே தெரியரதில்லெ யூரோபியன்ஸா (Europeans) யிருந்தா, நாலரை மணியிண்ணு, நாலு மணிக்கெல் லாம் சரியா வந்துாடமாட்டாங்களா ! - யாரடா அங்கே சபாபதி ! - சபாபதி மெல்ல வந்து கதவின் ஒரம் கிற்கிருன். சபாபதி!-அடே என்னடா இது கான் உன்னெ கூப்பிடறேன், இங்கே கிண்ணுகினு, பேசாதிருக்கி றயே! . ச. இல்லேப்பா - நீ வந்து - உன்னெ கூப்பிட்டெ - இண்ணு நெனச்சிக்கினே அப்பா! ச.மு. வாட் கான்சென்ஸ்! (what nonsense) நான் என்ன மாடா என்னெ கூப்டுகுவேன்? - ச. நீ-உன்னயே கூப்பிடமாட்டே-அல்லா ? ஆமாம்பா, தப்புதான். ச.மு. இங்கே வாடா இப்படி-நம்ப ரெண்டு பேருக்கும். ஒரே பேரா இருக்கிறத்துலெ, பெரிய க்யூசென்சா (nuisance) இருக்குது; உம்பேரெ நீ மாத்திகோ. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/5&oldid=821725" இலிருந்து மீள்விக்கப்பட்டது