பக்கம்:சபாபதி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்ட்சி சபாபதி 49 ச. என்ணுத்தெ ? கா.ஐ. அந்த கடத்தெ ச. கடமிண்ன ? கா.ஐ. அந்த பானேடப்பா. ச. பானையா? அதென்னுத்துக்கு உங்களுக்கு : ச.மு. அடே அதனப்பிரசங்கி! எல்லாத்துக்கும் குறுக்கே ப்ேசிக்கினு!-கொண்டாந்து குடு மின்னே. ச. இப்பவே கானு சொல்லிட்டேம்பா, அத்தெ அவரு ஒடைச்சாரு இண்ணு, அப்புறம் ரொம்பு கஷ்டம். . கொண்டுவந்து கொடுக்கிருன்) நா.ஐ. என்ன ராகம் பாடலாம் : . ச.மு. சொல்லுங்க பிரதர்ஸ் (brothers) என்னுராகம்வேனும்? கு. ரூபகம் பாடச் சொல்லுங்க. கா.ஐ. அது-தாளம்-ஆச்சே? ச.மு. ஓ-அவரு நீங்க என்ன தாளம் பாடாது இண்ணு கேட்டைங்க இண்ணு கெனச்சாப்போலெ இருக்குது, ஐயா. நரசிம்மாசாரி, நீங்க சொல்லுங்க என்ன ராகம் பாடனும்:- w x ந. தேசிகர் தோடி பாடச் சொல்லுங்க. ச.மு. என்ன ஐயா, இதுலே கூடமா வட-கலெ தென்கலெ. சண்டெ ஐயா, நீங்கள் தேசிகர் ராகம் ஒண்னும் பாடத் தேவலே, மணவாளமாமுனி ராகமா ஏதாவது பாடுங்கோ ! கா.ஐ. கல்யாணி பாடரேனுங்க. ச.மு. சரிதான். . - - (கலியாணி ராகம் ஆலாபனை செய்து பிறகு அதில் பல்லவி பாடுகிருர்) ஐயா, தாளத்தெ கொஞ்சம் கவனியுங்க. கோபி, இந்த கடம் என்னமோ பளுவாயிருக்குதே. கா.ஐ. கொஞ்சம் இழுத்துப் போடுங்க. ச. வாணும் வாணும்! ச.மு. அடே பேசாதிரு, இதிலே எல்லாம் தலெ கொழைச் சிக்காதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/51&oldid=821729" இலிருந்து மீள்விக்கப்பட்டது