பக்கம்:சபாபதி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5g சபாபதி | அங்கம்-1 (urgent matter) ங்ேகல்லாம் இப்போ தயவு செய்து டேக் லீவ் (take leave), பண்ணுங்க, இன்னுெரு நாளேக்கி இந்த பார்டி (party) வைச்சிகலாம். (சபர்பதி முதலியாரும் சபாபதியும் தவிர, மற்றவர்களெல்லாம் போகிருர்கள்) ச. என்னுப்பா சமாசாரம் ? ச.மு. உடனே சாமான்களெல்லாம் பாக் (pack) பண்ண ஆணும்.-ஊருக்குப் போவனும். ச. ஏம்பா ? ச.மு. இத்தெ யாரு கிட்டவும் சொல்லாதே இப்போ தெரி யுமா?-மச்சான் கிட்ட யிருந்து தந்தி வந்தது, நீ பாஸ் (pass) பண்ணதாக எழுதியனுப்பனனே அது தப்பு. பாஸ் (pass) பண்னது பட்டணத்திலே யிருக்கிற பம் மல் சபாபதி முதலியார், எனக்கு சொன்னவங்க முன்னே தப்பா சொன்னங்க, மன்னிக்கனும், இண்ணு தந்தி கொடுத்திருக்கிருன், ச. அடடெ! அப்பவே கெனேச்சேம்பர். ச.மு. எனக்குக்கூடம் சந்தேகமாயிருந்துது, என்னமா பாஸ் பண்ணுேம் இண்ணு; இப்போ இன்னம் ஒரு மாசம் பட் டணத்துலேயே இருக்கக்கூடாது. இவ்வளவு துாரம் எல்லோருக்கும் சொல்லி கில்லி, பார்ட்டி யெல்லாம் கொடுத்தபிற்பாடு, ரொம்ப வெட்கக்கேடா போகும். ச. ஆமாம்பா-இத்தெயெல்லாம் நெனேச்சிகின எனக்கே சிரிப்பாயிருக்குதுப்பா. - ஏம்பா, இத்தெ யெல்லாம் ஒரு நாடகமா போட்டா கண்ணுயிருக்காதாப்பா ! ச.மு. அப்படிதான் எனக்கும் தோணுது-கீ போயி சீக்கிரம் பாக் (pack) பண்ணு. - ச. (கொஞ்சதூரம் போய் திரும்பிவந்து) ஏம்பா, அப்படி போட்டா அதுக்கு என்னுப்பா பேர் வைப்பே? ச.மு. எம்பேர்தான் வைக்கலாமிண்னு யோசிக்கிறேன். ச. ஏம்பா, எம்பேர் கொஞ்சம் வையேம்பா ! ச.மு. சத் ! கான்சென்ஸ்! (nonsense) அதெல்லாம் ஒதவாது எம்பேர்தான் வைக்கனும். o ச. ஆணு - சபாபதி இண்னு வை அப்பா, யாரு எப்படி ஒனுமிண்ணுலும் கெனச்சிகட்டும்பா. (போகிருன்) ச.மு. அவன் சொல்ரதும் ஒரு யுக்திதான் ! , - “-ಚ್ಡಿಕ {}}. O }—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/54&oldid=821732" இலிருந்து மீள்விக்கப்பட்டது