பக்கம்:சபாபதி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) சபாபதி 5 மு. (கடியார சங்கிலியை இழுத்து, கடியாரத்தைப் பார்ப்பதுபோல் பார்த்து) ஒ அஞ்சி நிமிஷம் லேட்டா போச்சி! ச.மு. அஞ்சி நிமிஷமா இரவது நிழிஷமாச்சி-உங்க கடி யாரம் ஸ்லோவா (slow) போராப்போலே யிருக்குதுகாட்டுங்க பார்க்கலாம். முருகேசத்தின் கடியார சங்கிலியை இழுக்க, சாவிகொத்து மாத்திரம் வெளிப்படுகிறது.) என்ன பிரதர்! கெடியாரம் எங்கே? மு. கெடியாரம்....ரிபேருக்கு (repair) கொடுத்திருக்கிறேன். ச.மு. கொஞ்சகாழிக்கி முன்னெ-என்னமோ மணி பாத்து சொன்னங்களே. என்ன மா சொன்னேங்க ? மு. சும்மா, ஒரு கெஸ் (guess) பண்ணென். ச.மு. சாவிகொத்தெ பாத்து! குமரகுரு வருகிருன். கு. எக்ஸ்கியூஸ் மி (excuse me) பிரதர்-கான் வர்ரத்துக்கு கொஞ்சம் கேரமாச்சி-ருேத்து நீங்க கொட்டெ பாக்கு கேட்டைங்களே, அத்தெ நல்லதா பொறுக்கி வாங்கி யாரத்துக்கு கொஞ்சம் நேரமாச்சி. ச.மு. வேணும் பிரதர், நீங்களே வைச்சிகிங்க, வீட்லெ கேத்து சாயங்காலம் பஸ்டுகிளாஸ் (first class) கொட்டெ பாக்கு வாங்கி யிருக்கிருங்க-கொஞ்சம் கொண்டுவரச் சொல்ரேன் பாருங்க-அடே சபாபதி ! (சபாபதி மறுபடி வருகிருன்.) அம்மா கிட்டேபோயி, கேத்து சாயந்திரம் வாங்கனங் களே, அந்த கொட்டெ பார்க்குலே கொஞ்சம் வாங்கி கினு வா-சீக்கிரம். . (சபாபதி போகிருன்.) கு. என்ன பிரதர் கேத்து மத்யானம் என்னமா யிருந்துது ? ச.மு. காபி (coffee) எல்லாம் கண்ணுயிருந்துது, அந்த உப்பு மாவுலே தான் கொஞ்சம் உப்பு அதிகமா போட்டுட் டான். கு. அதெல்லா பிரதர். அரித்மெடிக் (arithmetic) பேபரெ பத்தி கேட்டேன். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/7&oldid=821735" இலிருந்து மீள்விக்கப்பட்டது