பக்கம்:சபாபதி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

存档 சபாபதி (அங்கம்-1 ச.மு. அதுவா? க்வைட் ஈசி (quite easy), ஒன்பது சம்ஸ் E39 fill (sums correct) கு. எட்டு சம்ஸ்தானே கொடுத்திருந்துது? ச.மு. ஓ-அது சொல்ரைங்களோ - அதுலே - ஒரு சம் முக்கு ரெண்டு ஆன்சர் (answer) வந்துது பர்ருங்கோ, அத்தெ சேர்த்து ஒன்பது கணக்கு பண்ணிவுட்டேன். சபாபதி பாக்கைக் கொண்டு வருகிருன்.) ச. இந்தாப்பா. ச-மு. ஏண்டா : டர்டி பெக்கர் 1 (dirty beggar) கையிலேயா எடுத்துவர்.ரது உன் டர்டி ஹான்ட்ஸ்லே (dirty hands) கொண்டுவரக்கூடாது இண்ணு எத்தினிதரம் சொல்ரது ! ச. நீ சொல்லவே இல்லையட்டா. கி.மு. எல்லாம் சொல்லி யிருக்கிறேன், இனிமேலே என்னு கொண்டாரச் சொன்னலும், ஒரு தட்டுலே வைச்சி கொண்டு வரணும், ச. சரிதாம்பா. ச-மு. பிரதர்ஸ், இந்த பாக்கெ கொஞ்சம் டிரை (try) பண்ணி பாருங்க, மு. பஸ்டுகிளாஸ்: கு. கண்ணு இருக்குது பிரதர். ச-மு. ஏன் ருக்மாங்கதம் இன்னம் வல்லே எப்பவும் இப் படித்தாம் பிரதர் அவன். எந்நேரமும் புஸ்தகம் தான், ஹி ஹார்ட்லி ஒர்க்ஸ் (he hardly works) பிரதர்-கொஞ்சம்கூட எக்சர்சைஸ் (exeroise) எடுத்து கிறது இல்லெ-காம்ப போயி டெனிஸ் (tennis) பிகின் (begin) பண்ணுவோம். அவன் வரட்டும் அப்புறம்அடே சபாபதி என் டெனிஸ் ஷல்ஸ் (shoes கொண்டுவா சீக்கிரம்- (சபாபதி போகிருன்! பிரதர் முருகேசம், உங்கள் பாட் (bat) கொண்டு வந்திருக்கைங்களா? (p. இதோ கொண்டு வந்திருக்கிறேன் பிரதர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/8&oldid=821736" இலிருந்து மீள்விக்கப்பட்டது