பக்கம்:சபாபதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) சபாபதி 7 ச.மு. ஏது பிரதர், நியூ (new) வா யிருக்குது? என்ன பிரதர், றிஸ்டு பாண்டெ (wrist band) பீச்ச கையிலெ கட்ரைங் களே? நீங்க என்ன லெப் ஹாண்டிலெயா (left hand) ஆடரைங்க? மு. இல்லே பிரதர், (brother)--சோத்து கையிலே தான் ஆடரேன்-ஆலுைம் டுவிஸ்டு (twist) பண்னும் போது இந்த கையிலெ சுளுக்கிகிது, அதுக்காக சபாபதி ஒரு வெள்ளித் தட்டில் பந்தாடுகிற ஜோட்டை வைத்துக் கொண்டு வருகிருன். ச.மு. வாட் கான்சென்ஸ்! (what nonsense) என்னுடா இது ? ஜோட்டே தட்டுலே வைச்சி கொண்டார்ரையே : ச. தோனே அப்பா சொன்னே, எத்தெ கொண்டாரச் சொன்னலும் ஒரு தட்டுலே வைச்சி கொண்டாரச் சொல்லி. ச.மு. ஸ்டுபிட் கூஸ் (Stupid goose!) இதுகூடவாடா தெரி யாது ? எதுவான திண்ரவஸ்து கொண்டாரச் சொன்ன தட்டுலே வைச்சி கொண்டாரணு மிண்ணு, ஜோட்டே கூடவா, தட்டுலே வைச்சி கொண்டாரச் சொன்னேன் : ச. எனக்கென்னமாப்பா தெரியும், நீ சொல்லிக் கொடுத்தா அல்லவோ தெரியுமப்பா.

  • ・(p. இதுகூடவா சொல்லிக்கொடுக்கணும்? இனிமேலே

ஜோட்டெ தட்டுலே வைக்காதே, போ. ச. இனிமேலே ஜோட்டே தட்டுலே வைக்கலேப்பா போரேம்பா - என்னமோ இங்கிலீஷ்லெ சொன் னேயே-டுபிட் கூஸ் இண்ணு-அதுக்கு அர்த்தம் என் ளுப்பா ! ச.மு. ஸ்டுபிட் கூஸ் (Stupid goose) இண்ணு ரொம்ப கெட் டிக்காரன் இண்ணு அர்த்தம், போ. (சபாபதி போகிருன்.) என்ன போங்க பிரதர், இவனெ கட்டிகினு அழரது பெரிய ந்யூசென்ஞா (nuisance) யிருக்குது. அண்ணு கிட்ட சொல்லி இவனெ டிஸ்மிஸ் (dismiss) பண்ன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/9&oldid=821737" இலிருந்து மீள்விக்கப்பட்டது