பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சபாபதி முதலியாரும், பேசும் படமும் 翼莎 ச. வர்ரேனுங்க. (போகிருர்.) ச.மு. டேய் நல்ல யுக்தி பண்ணேடா! வே.ச. பின்னே என்னுப்பா பல்லெல்லாம் உதுந்துபோயிருக் குது மிப்பத்திரண்டு வயசுண்ணுரே தலைகுட்டையிங் கீழே கொஞ்சம் வெள்ளே மயிர் தெரிஞ்சுது அதும்பேரி லேதான் அந்த யுக்தி பண்ணேன். ச.மு. சந்தோஷம் (கால்பெல் ിലെ தட்டுகிரும்.) பாலாமணி வருகிருள். பா. நமஸ்காரம். ச.மு. வாங்கம்மா உக்காருங்க உங்க பெயர் என்ன? பா. பாலாமணி-நவீன பாலாமணி, ச.மு. உங்க வயசென்ன? பா. முப்பது. ச.மு. உங்க காகிதத் தொட ஒரு படம்கூட அனுப்பிச்சிங் களா ? பா. ஆமாங்க. ச.மு. இதுதானே அந்த படம் பா. ஆமாங்க. ச.மு. இது-உங்க படமா? பா. ஆமாங்க கொஞ்சம் வருஷத்துக்கு மின்னே எடுத்தது. ச.மு. எத்தனே வருஷத்துக்கு மின்னே எடுத்தது : பா. மூணு நாலு வருஷத்துக்கு மின்னே இருக்குங்க. ச.மு. எங்கே எடுத்தது : பா. மதுரையிலே வரதராஜர் கம்பெனியிலே சித்ராங்கியாக ஆடின போது எடுத்தது. ச.மு. யார் எடுத்தது இந்த படம்? பா. மதுரையிலே புகைம்படம் பிடிக்கும் சுலோசன முதலி 娅邦f育。