பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சபாபதி முதலியாரும், பேசும் படமும் 33 ச.மு.வாப்பேன் கிஷ்ணசாமிசரியான சமயத்துக்கு வந்தேப்பா கி. ரொம்ப சந்தோஷம் மின்னெயே வந்தியா என்ன? ஆமாத்தான் உங்க வேலைக்காரன் என்னே கியூ”லே உக்கார வைச்சுட்டான். வரிசை கிரமமாதான் அனுப் பிப்பேன்னு நிர்ப்பந்திச்சான், அதிருக்கட்டும் இப்போ வெளியே போனரே ஒரு ஆசாமி அது யாரத்தான். ச. மு. அவர் ஒரு நாடகாசிரியர். கி: அவர் என்னத்துக்கு வந்தாரு இங்கே! ச. மு. சுருக்கமா சொல்றேன் கேளப்பா-கொஞ்ச காளேக்கி கி. மின்னே எனக்கு ஒரு பிர்லியண்ட் ஐடியா தோணிச்சி இப்ப எல்லாரும் பேசும் படம் புரொட்யூஸ்ட் பண்ண ராங்களே, நாமும் ஒண்னு புரொட்யூஸ்ட் பண்ண லாம்னு தோணிச்சு அதுக்காக நியூஸ் பேப்பர்லே ஒரு அட்வைஸ் பண்ணேன். உடனே வர்ரகாகிதங்களை படிக் கறத்துக்கும் வர்ர ஆக்ட்ர்ஸ்களே பாக்றதுக்குமே சரியா போவுது வேளே. இப்படி வர்ர யாருக்காவது அட்வான்ஸ் என்னமான குடுத்திருக்கீங்களா இதுவரைக்கும். ச. மு. நானவது அட்வான்ஸ் குடுக்கறதாவது அவுங்கல் கி. லவோ எனக்கு அட்வான்ஸ் கொடுக்கணும். அவுங்க உங்களுக்கு அட்வான்ஸ் குடுக்கறதாவது ச. மு. அது ஒரு அபோரிஜனல் ஐடியா (ஒரிஜினல்)-இது கி. ஒரு ரகசியம் உனக்கு இதை நான் சொல்லனும் ே ரொம்ப சந்தோஷப்படுவேப்பா இதை ஆரம்பிக்றதுக்கு பின்னெ, நம்ப ஜெகந்நாத முதலியாரை கலந்து பேசி னேன். சரியான பேரோடு கலந்து பேசினிங்க அவர்தான் இதிலே லோட்டம் போட்டு இருக்கிற சொத்தை யெல் லாம் அழிச்சிட்டாரே. ச. மு. அத்தொட்டுதான் அவருடைய அட்வர்டைஸ் கேட் டேன்.