பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சபாபதி முதலியாரும், பேசும் படமும் 35 ச. மு. இல்லேப்பன் இதுவரைக்கும் அவுங்க எந்த படத்திலே யும் ஆக்ட் பண்ணலியாம் அத்தொட்டு பப்ளிக் சிடி வால்யு (பப்ளி சிடி ) இருக்கும் உங்களுக் குண்னு சொன்னவுடனே அவுங்க ஒப்புக்கொண்டாங்க. ரொம்ப சமாச்சாரம் தெரிஞ்சி வெச்சிருக்கீங்க அத் தான் அதிருக்கட்டும் எந்த கதையெ பேசும் படமா ஆக் கப் போறிங்க, ச. மு. அதுதான் அப்பேன் கஷ்டமா யிருக்குது -எல்லாம் கி. புதுமாதிரியா இருக்கணும்னு சொல்வி அட்வர் டைஸ் பண்ணி யிருக்கேன்-கதையும் புது மாதிரியா இருக்கணும்-நீ தான் சொல்லப்பேன் யோசனைபண்ணி ஒரு நல்ல புதுக் கதையா. புது மாதிரிண்ணு எப்படி அத்தான். ச. மு. படத்திலே வரும்போது கதையிலே லாஸ்ட் சீன் கி. முதல்லே வரனும் அங்கிருந்து பின்பக்கமே போயிக்கி லுருக்கனும் முதல் சின் கடைசிலே வரணும்! அது ஒரு பெரிய புதுமாதிரிதான்! ச. மு. இது என் அபோரி ஜனல் ஐடியா அப்பேன்-இதோ பாரு கடைசி சீனே முதல்லெ பார்த்தவுடனே இந்த கதை எப்படி ஆரம்பிக்குதுண்ணு எல்லாரும்.ஆங்கெடில (Anxious) சா பின்னலே பாத்துகனே வருவாங்க கடை சிலேதான் தெரியும் எப்படி ஆரம்பிக்குதுண்ணு அவுங் களுக்கு. - வெரி ஒரிஜினல் ஐடியா அத்தான் எக்ஸ்லெண்ட் (Excellent) இன்னும் என்னென்ன ஒரிஜினல் ஐடியாஸ் வைச்சிகினு இருக்கிறீங்க சொல்லிடுங்க எல்லாத்தையும், ச.மு. எல்லாம் பேசும் படத்துக்கும் பேர் குடுக்கராங்க. நம்ப படத்துக்கு இதுவரையில் யாரும் கொடுக்காத பேரா இருக்கணும் அல்லாமலும் எல்லாரும் இஷ்டப்படறதா இருக்கனும், 4