பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சபாபதி முதலியாரும், பேசும் படமும் வே.ச. அப்பா அப்போம்ப படத்துக்கு "பாதம் அல்வா" ண்ணு பேர் வைப்பா எல்லாருக்கும் இஷ்டமா யிருக் கும். ..". ச.மு. அடெய் சத் அது சரியாயில்லை-அப்பேன் எனக்கு இன்னெரு அபோரிஜனல் ஐடியா திடீர்னுதோணுதுகம்ப படத்துக்கு பேரில்லா படம் என்று பெயர்வைக்க லாம் உனக்கென்ன தோணுது அப்பேன். கி. ரொம்ப ஒரிஜனல் ஐடியாதான்-இன்னும் உங்களு ளுடைய மற்ற ஒரிஜனல் ஐடியாக்களே சொல்லிடுங்கத் தான். ச.மு. சொல்லட்டுமா அப்றம் ஆக்டர்ஸ் எல்லாம் பொம்ம ட்ைடி வேஷம் போடணும். ஆக்டிரஸெஸ் எல்லாம் ஆம்பிளே வேஷம் போடணும். இதை பாக்ரதுக்கு எவ் வளவு ஜனங்க வருவாங்கண்ணு கினேக்கிறே உனக் கென்ன தோணுது. கி. எனக்கு இதைவிட ஒரு பெரிய ஒரிஜனல் ஐடியா ஏற் பாடு செய்தீங்கண்ணு இன்னும் அதிக ஜனங்க வரு வாங்க பார்க்க. ச.மு. சொல்லு சொல்லப்பேன். அப்படியே செய்யறேன். கி. "இக்த படத்தில் எல்லா கடிகர்களும், க்டிகைகளும் தலைகீழாக கடப்பார்கள்"ண்ணு மாத்திரம் அட்வர் டைஸ் பண்ணுங்க கோடி கோடியா ஜனங்க பார்க்க வருவாங்க! வே.ச. அப்பப்பா கான் தலைகீழா, நடப்பேம்பா என்னை கூட சேத்துகோப்பா இதுலே ஒரு ஆக்டரா! ச.மு. என்னப்பேன் எழுத்தாளி பண்றயே என்ன. கி. பின்னே என்ன அத்தான். இந்த மாதிரியெல்லாம் செய் தீங்கன்ன பேசும் படமாவது உருப்படமதாவது. இந்த யோசனங்களே யெல்லாம் அடியோட உட்டுடுங்க அத் தான்.