பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சபாபதி முதலியாரும், பேசும் படமும் - ?" ச.மு. இப்படியெல்லாம் செய்தா என் பேர் ரொம்ப பிரபல மாகும்னு கினேச்சேன் கி. உங்க பேர்தானே பிரபலமாகனும்?--கான் ஒரு நல்ல யுக்தி சொல்றேன் கேளுங்க. அந்தமாதிரிசெய்தீங்கண்ணு உங்க பேர் நம்ம தமிழ்காடு மாத்திரமல்ல. இந்தியா முழுதலுமே பிரபலமாகும். ச.மு. சொல்லப்பேன் அப்படியே செய்யறேன். கி. கா8ளக்கே ஒரு அட்வர்டைஸ்மெண்ட் போட்டுடுங்க 'இரண்டு புள்ளிதி ஏற்பாடுசெய்ய இருந்த புதுமாதிரி பேசும் படமானது ஆரம்பிக்கபடுமுன் முடிந்துவிட் டது'-இப்படி மாத்ரம்போடுங்க அதை பார்க்கரவங்க ளெல்லாம் யாரிது, யாரிதுண்ணு கேப்பாங்க. அப்றம் உங்கபேர் எல்லார் வாயிலேயும் அடிபடும். ச மு. எல்லாம் யோசனை பண்ணி பார்த்தா சொல்ரது ஒரு கல்ல யோசனைதாண்ணு தோணுது-அப்படியே செய்ய றேன். கி. அப்பா சபாபதி கொஞ்சம் சில்லுனு தண்ணிகொண்டா பாக்கலாம். என்ன வெய்யில், என்ன வெய்யில் இங்கே. எத்தினி நாளா இப்படி இருக்குது அத்தான். ச.மு. உன் அக்கா பெங்களுருக்கு போனதுமுதல் இப்படி தான் 108, 109 டிகிரியிலே இருக்குதப்பேன். கி, சரிதான். அதான் சில பேருக்கு மூளை உருகி போயிருக் குஆது. ச.மு. இப்ப என்ன என்ன செய்யச் சொல்றேப்பா உங்க அக்க பெங்களுருக்கு போனதுமுதல் எனக்கு பொழுதே போவலைப்பா. கி. ரொம்ப சரி. அக்காளும் எனக்கு அப்படிதான் எழு தீச்சு. நீங்க அங்கே இல்லாதே எனக்கு பொழுதேபோக