பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் குற்றவா இடம்:-திருநெல்வேலியில் கற்பக விநாயகம் வீட்டில் ஓர் அறை காலம்:-மாலே கற்பக வினயகம் பிள்ளை தன் மேஜையின் எதிரில் உட்கார்ந்துக் கொண்டு பத்திரிகை ஒன்றை படித்துக்கொண் டிருக்கிருர், கான்ஸ்டபிள் கோமதி காந்திமதிநாத பிள்ளே யை கைப்பிடியாக அழைத்துக்கொண்டு வருகிருன். க. (திடுக்கிட்டு) என்ன அப்பா 586 -என்ன என் குமஸ் தாவைப் பிடித்துக்கொண்டு வந்திருக்கிருய் ? கோ. சொல்லுகிறேனுங்க-இந்த வெள்ளி கோப்பை உங்க ளுடையதுதான பாருங்கள் ! (அதை மேஜையின் பேரில் வைக்கிருன்.) க. ஓ-(அதை எடுத்துப் பார்த்து சற்று யோசித்து) கான் கன் ருய்ப் பாராது சொல்வதற்கில்லை-நம்முடைய ஊரி லேயே அதைப்போன்ற ஆயிரக்கணக்கான கோப்பைகள் கிடைக்குமே; நான் எப்படி நிச்சயமாய் சொல்லுவது ? (காந்திமதிநாதப் பிள்ளே முகத்தை பார்க்கிருர்;அவர் தன் கண்ணிரை - துடைத்துக்கொண்டிருக்கிரு.ர்.) கோ. இதிலே உங்கபேரு இருக்குதுங்க, திரு. கபி என்று இருக்குதுங்க. - க. ஏன் ? கனகசபை பிள்ளேயாய் இருக்கக்கூடாதா ? கண் ணுப் பிள்ளேயாய் இருக்கக் கூடாதா ?- அது இருக்கட் டும் நடந்த சமாசாரம் என்ன ? சொல். - கோ. சாயங்காலம் 5 மணிக்கு கான் என்டியூடி பிரகாரம் சின்னகடை தெருவை சுத்தி வரும்போது இவர் அங்கே மூலையில் இருந்த ஒரு மாருபாடி கடையில் இதை குதுவை வைத்து 5 ரூபாய் வாங்க பேரம் பண்ணிக்கொண்டிருந் தார். மாருபாடி 4 ரூபாய்தான் கொடுப்பேன் என்று சொல்லிவிட்டு-என்ன ஐயா இது ஏதோ பேர் போட்டு இருக்குதே என்று அதட்டி கேட்டான். இதைக் கேட்ட