பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 哥南。 リ。 事町。 நான் குற்றவாளி என்று சொன்னதன் பேரில் மன வருத்தத்துடன் ஒப் புக்கொண்டான். அதற்குக் காரணம் இப்பொழுது தெரி கிறது. அவன் குடும்பத்தை சம்ரட்சனே செய்வதற்கு குறைந்தபட்சம் 75 ரூபாய் பிடிக்குமென்பதற்கு சந்தேக மில்லே இப்பொழுது நான் விசாரித்து அறிந்ததை அப் பொழுதே விசாரித்தறிந்திருப்பேயிைன் கட்டாயமாய் அவனுக்கு 75 ரூபாய் சம்பளம் கொடுத்திருப்பேன்நான் அப்பொழுது விசாரியாதது என் குற்றம்.ஒரு வேலை யாள் மாத குடும்ப சம்ரட்சனைக்கே போதாத வேலை யில் அமர்ந்தால் அவன் என்ன செய்வான். தப்பு வழி யில் தான் போகவேண்டும். ஆகவே அவனே தப்பு வழி யில் போகவித்த எஜமான்தான் குற்றவாளி. இந்த குற் றத்திற்காக என்னே தண்டிக்கவேணுமேயொழிய காந்தி மதியை தண்டிப்பது நியாயமல்லவென்று உறுதியாய் நம்புகிறேன். ஏன் உங்களுக்கே தண்டனை விதித்து கொள்ளுங்க ளேன் (சிரிக்கிருன்) வாஸ்தவமாய் தண்டனே விதித்தே கொண்டேன்ட அவன் என்னிடம் வேலேயில் அமர்ந்தது முதல் இது வரையில் ஒவ்வொரு மாதத்திற்கும் 15 ரூபாய் கொடுத் திருந்தால் எவ்வளவாகும் என்று கணக்கிட்டு நேற்று, கான் முன்னே உங்களுக்கு சொன்னபடி அவனிடம் நான் கொடுத்த 215 ரூபாயையும் கழித்து இதோ மிகு ரம் வருவான். இந்த அபராதத்தை அவனிடம் சேர்க்கப் போகிறேன்-(காந்தமதிநாதன் அபிராம சுந்தரியையும் பாஸ் கரனையும் அழைத்துக்கொண்டு வருகிருன்) சரியான வேளைக்கு வந்தாயப்பா உனக்கு நூருயுசு (ராமநாதன பார்த்து திடுக்கிட்டு கின்றுவிடுகிருன்) பயப்படாதேயப்பா உன்னே பிடிந்துக்கொண்டு போக மாட்டேன் கான். உன் யஜமான் உன் மீது பிராது கொடுக்கமாட்டேன் என்று மறுத்துவிட்டார்