பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 尊隆。 岛絮。 馨電。 蕊麗, கான் குற்றவாளி ராமநாத பிள்ளே உங்களுடைய திருடன் குணம், எப் படியிருக்கிறது இப்பொழுது 5 ரூபாயையும் எனக்கு கொடுக்காமல் தானே எடுத்துக்கொண்டால் எனக்கு என்ன தெரியப் போகின்றது நான் எண்ணியது தவறுதானுங்கள் என்னே பாவத் திற்கு ஆளாக்காமல் காப்பாற்றினர்கள்-நான் விடை பெற்றுக் கொள்கிறேனுங்கள் (எழுந்திருந்து) அப்பா காந்திமதி நீ அதிர்ஷ்டசாலி இப்படிபட்ட யஜமானர் எந்த ஜன்மத்திலும் உனக்கு கிடைப்பது அரிது வாஸ்தவம்தானுங்கள் நான் ஈரேழு ஜன்மம் எடுத் தாலும் - (அவனைத் தடுத்து) உம் இல்லங்கள், இல்லேங்கள் நான் சொல்லவில்லை (ராமாாதப் பிள்ளை போகிருர்) காந்திமதி முதல் சமாச்சாரம் நீ என்னிடத்தில் வேலைக்கு அமர்ந்தது முதல் நான் உனக்கு ே கேட்டபடி மாதம் 75 ரூபாய் கொடாததற்காக என் மீது குற்றம்சாற்றி அதற்கு நானே அபராதம் போட்டுக் கொண்டேன்-அது முதல் மாதம் ஒன்றுக்கு 15 ரூ. விழுக்காடு கணக்கு போட்டு அதினின்றும் உனக்கு நான் கொடுத்த 215 ரூபாய் கழித்து மிகுதியை முடிப்பு கட்டி வைத்திருக்கிறேன். இதோ இதை எடுத்துக் கொள் என்னங்க இது (தயங்குகிருன்) நான் சொல்வதைக் கேள் கட்டாயமாய் உனக்கு சேர வேண்டிய பணம்-தாளுய் வருகிற பூரீதேவியை தடுத் துத் தள்ளாதே - 器鳍。 (பணத்தை எடுத்துக்கொண்டு) எசமான் எந்தெந்த ஜன்மத் திலும்(அவனை தடுத்து) மறுபடியும் ஜன்மக் கணக்குக்கு போகாதே-அதிருக்கட்டும் குழந்தைகள் யார் உன் குழந்தைகளா