பக்கம்:சமணமும் தமிழும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்துமதத்தில் சமணக் கொள்கைகள் 91 “ அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள் முப்புர மாவன மும்மல காரியம் அப்புரம் எய்தமை யார் அறிவாரோ என்பது திருமூலர் அருளிச் செய்த திருமந்திரம். இதனால், முப்புரம் அல்லது திரிபுரம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள் என்று தெரிகிறது. ஆகவே சிவபெருமான் முப்புரம் அழித்தார் என்பதற்கு ஆன்மாக்க னிடம் பொருத்தியுள்ள மும்மலங்களை அழித்தார் என்ற தத்துவப் பொருள் கொள்ள வேண்டும். சமணரின் அருகக்கடவுளும் முப்புரத்தை எரித்தார் என்று சமண சமய நூல்களும் சு. தகின்றன. அருகப் பெருமான் எரித்த முப்புரம் என்பது காம, வெகுனி, மயக் கம் என்றும் மூன்று குற்றங்கள், சமண சமய நூல்களில் இருந்து இதனை வினக்குவாம். ஒருழன்று அவித்தோன் ஓதிய ஞானத் திருமொழிக் கல்ல தான் செவியாம் திறவா? என்று, கவுந்தி அடிகன் அருகப் பெருமானைப் போற்று கிசர் (சிலப்பதிகாரம் நாடு நாண் காதை). இதற்கு அடி. பார்க்கு நல்லார் உரை வருமாறு: எனது செவிகள் காம, வெகுளி, மயக்கங்களைக் கெடுத்தவனால் ஓதப்பட்ட ஞான பா தமாகிய திருமொழியைக் கேட்டற்குத் திறப்பி னல்ல. பிறிதொன் றற்குத் திறப்பனவல்ல." 1 மாணவிய வென்றுலகம் மூன்றினையும், மூன்றில் தாரணிமேல் தத்தளித்த தத்துவன் தான் யாரே! (எச்தாமணி. பாமையார் இலம்பகம், 81). இதற்கு நச்சினார்க்கினியர் உரை: * மூன்று மதிலையும் அழித்து அக்கம், பூர்வம், ஆதி என்கிற மூன்முகமத்தாலும் உலகம் மூன்றின் தன்மையையும் தரணிமேலே தந்து வெளிப்படக் கூறின தத்துவன் பார் தான் P"