பக்கம்:சமணமும் தமிழும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணமும் தமிழும் "அரணங்கொடிய மதின்மூன்றும் இழியக்கனன் நீர் அன் நன்ன மூரணம் பொன்தே நமக்கக்கு...... என்பது திருக்கலம்பகம். - காவலாரிய கொடுமையையு டைய ஆவணங்களான முக்குற்றமும் கெடக் கோபித்தீர்; கோபிக்கும் காலத்தில், மனத்தினது வலியாகிய ஒரு கனையே உமக்கிருந்தது.” (பழைய உரை.) குறிப்பு : சைவரின் சிவபெருமான் முப்புரத்தை எரித்தார் என்பதும், முப்புரம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்னும் முக்குத்தங்கள் என்பதும், அவ்வாறே சமணரின் அருகப்பெருமானும் முப்புரத்தை எரித்தார் என்பதும் அம்முப்புரம் என்பது காமம், வெகுளி, மயக் கம் என்எம் மூன்த குற்றங்கள் என்பதும் வெளிப்பார் வைக்கு ஒரே கருத்துள்ளனவாகத் தோன்றினாலும், உண் மையில் கருத்து வேறுபாடுடையன. இவ்வேறுபாடுகள் இவ்விரண்டு சமயங்களின் தத்துவக் கருத்தை அறிந்தவர் தாம் உணர முடியும். இரண்டுக்கும் உன்ன வேறுபாடுகள் பாவை எனின் : சைவ சமயக் கருத்துப்படி சிவபெருமான் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று குற்றங்கள் அழித்தார் என்எல் ஆன்மாக்களிடம் உள்ள இந்த மூன் - குந்தல் சனையும் அழித்தார் என்பது பொருள், சிவபெருமான் தம் மிடமிருந்த இந்த மூன்று குற்றங்களையும் அழித்தார் என்பது பொருள் என்று. என்னை ? இறைவன் இயற்கை பாகவே இக்குற்றங்கள் இல்லாதவர் ஆகலின், ஆகுல், சமணரின் அருகக் கடவுள் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்களையும் அழித்தார் என்றால், சமண சமயக் கருத்துப்படி, நம்மிடமிருந்த இம் மூன் குற்றங்களையும் அழித்தார் என்பது பொருள். என்னை மற்ற உயிர்களிடமுன்ள இக் குற்றங்கள் அருசுக் கடவுள் அழிப்பவர் அல்லர். ஒவ்வொரு உயிரும் தம்மிடம்