பக்கம்:சமணமும் தமிழும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சமணமும் தமிழும் பௌத்த மதத்திலிருந்தும் சமண மதத்திலிருந்தும் ஐயனாரை (சாஸ்தாவை) இந்துக்கள் ஏற்றுக்கொண்டனர். பௌத்த ஐயனருக்கும் சமண ஐயனாருக்கும் உன்ன வேற்றுமை யாதெனில், பெனத்த ஐயனாருக்கு வாகனம் குதிரை, சமண ஐயனருக்கு வாகனம் வாகன என்பதே. சைவக் கோயில்களில் பின்வாபார் அல்லது முருகன் எவ் வாறு போற்றப்படுகின்றனரோ அவ்வாறே சமணக்கோயில் களில் ஐபனர் எனப்படும் பிரம்மயட்சன தனிக் கோயி அம் பூசை முதலிய சிறப்பும் பெற்று இன்றும் விளக்கு கின்மூர். - பெரியபுராணம்” " அறுபத்து மூன்று அடியார்

  • ஸ்ரீபுராணம்” “ சித்தாந்தம்” பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணம் 8. 9, 11-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சைவ தூல். இப் புராணத்திற்கு முதல் நாலாக உள்ளவை, சுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகையும், தம்பியாண்டார் நம்பி அருளிய திருத்தொண்டர் திருவர் தாதியும் ஆகும். இந்தத் திருத்தொண்டர் புராணத்தைப் பெரியபுராணம் என்றும் வழங்குவர். இப் பெயர்கள் சமணரது ' திரிஷ்ைடி ஸமாசா புருஷர் சரித்திரம் " சான்னும் பெயரிலிருந்து அமைக்கப்பட்டதாகத் தோன்று சிறதி, திலேஷ்டி ஷலாகா புருஷர் சரித்திரம் சமணர் களுக்குரிய நூல், இதில் 63 பெரியார் களின் சரித்திரங்கள் கூறப்படுகின்றன, திரிஸஷ்டி - அறுபத்து மூன்று, மலாகா புருஷர் பெரியார். சமணருக்கு 63 பெரியார்கள் உள்ளனர், அவர்சளாவன : தீர்த்தங்கரர் இருபத்து நால்வர், சக்கரவர்த்திகள் பன்னிருவர், பலதேவர் ஒன்ப தின்மர், வாசுதேவர் ஒன்பதின்மர், பிரதிவாசதேவர் ஒன்பதின்மர் ஆக அறுபத்து மூவர். இவர்களுடைய சரித் திசங்களைக் கூறும் நூலுக்குத் திரிஷஷ்டி யாகா புருஷர் சரித்திரம் என்பது பெயா : அதாவது அறுபத்து மூன்று பெரியார்கள் சரித்திரம் என்பது பெயர்.