பக்கம்:சமணமும் தமிழும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 சமணமும் தமிழும் புதன் கிழமையும் ஏகாதசியும் பெற்ற ஆயிலைத்தினன்று படம்பக்காாயா தேவர் திருமகிழின் கீழ் திருவோலக்கஞ் செய்தெழுந்தருளியிருந்த ஆளுடைய நம்பி ஸ்ரீபுராணம் கேட்டருளி, இந்தச் சாசனம் கோவிராச கேசரிபன் மரான சக்கர வர்த்திகள் ஸ்ரீ இராசாதிராச தேவாது 9-வது ஆண்டில் எழுதப்பட்டது இவர் கி. பி. 1172 முதல் 1186 வரை வில் அரசாண்ட இராசாதிராசர் 11 ஆவர். இந்தச் சாசனத் திலே, திருவொற்றியூர் கோயிலில், ஸ்ரீபாவத்தில் ஆளு டையாம்பி புராணம் படிக்கப்பட்ட செய்திகறப்படுறேது. இதில், பெரிய புராணம் ஸ்ரீபுராணம் என்று கூதப்படுவது சாண்க. ஸ்ரீபுராணம், அறுபத்து மூவர் என்பவைகனைச் சைவரும் சமணரும் வழங்கியது போலவே சித்தாத்தம் என்னும் பெயரையும் இரு சமயத்தாரும் தம் சமய சாத்திரங்களுக்குப் பெயராக வழங்கி வருகின்றார். சித்தாந்தம் என்பதற்கு முடிந்தமுடிபு என்பது பொருள். ஆயினும் இந்தப் பெயரைச் சமணரும் சைவரும் தம் சாத்திரங்களுக்குப் பெயராக வழங்கியுள்ளனர்.

  • ஸ்ரீ கோமாதஞ் சடையற்கு பாண்டு 3. மதசெச் சுரகாட்டுத் திருச்சுரத்து திருமலேத் தேவர்க்கு குணசாகர படாரச் செய்வித்த குழுவான எல்லூர் தும்பூர்க் கூற்றத்து காடத்தைகுடி தர்மசிந்தனான தயாமாறர் திருமாலடைஞ் சிருத்து சித்தாந்தம் உரைக்கும் படாரர் உள்ளிட்டுப் பதின்மர் வயிராக்கியர்க்கு ஆஹாரதானமாகத் தன் முதல் குடுத்து என்று கழுகுமலை கல்வெட்டுச் சாசனம் கூறு கிறது. இதில் சமணருடைய சாத்திரம் சித்தாந்தம் என்று கூறப்பட்டிருப்பது காண்க. சைவரும் தமது சமய சாத்திரத்தைச் சித்தாத்தம் என்று கூறுகின்றனர்.

1. 371 of 191!. No 1358 3. I. 1. (Texts) Vel V. P. 494, 2. 3. 1, 1, Vol y|