பக்கம்:சமணமும் தமிழும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 சமணமும் தமிழும் 2. செங்கற்பட்டு மாவட்டம் உத்தரமேரூர் : இந்த ஊர் சுந்தரவாதப்பெருமாள் கோயிலில் அதிராதர் (இருஷபதேவர்) திருவுருவம் இருச் கிறது. இங்கு முற்காலத்தில் சமணர் இருந்திருக்க வேண்டும்.' | - ஆகந்தமங்கலம் : ஒலக்கூர் இரயில் நிலையத்திலிருந்து 5 மைலில் உள்ளது. இங்குக் கற்பாறையில் சமணத் திரு வுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ் வுருவங்களின் ஈகொயசமாக உள்ளது ஆனந்த தீர்த்தங்கரரின் உருவம். இத் தீர்த்தக்காரரின் பெயரே இவ்வூருக்கும் பெயராக அமைந்திருக்கிறது. ஆகந்த தீர்த்தங்கரருக்கு ஒரு பக்ஷி குடைபிடிப்பது போன் நம் மற்ருெரு பக்ஷி சாமரை வீசுவது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மதிரை கொண்ட ப:கேசரிவர்மலுடைய (பராந்தகன் I) 38-ஆவது ஆண்டில் (கி. பி. 945-இல்) எழுதப்பட்ட சாசனம் இங்கு உனது, இங்கு ஜின கிரிப்பள்ளி இருந் ததென்றும் வினபாசுர குருவடிகள் மாணவர் வர்த்தமானப்பெரியடிகள் என்பவர் நாடோறும் இப்பள்ளியில் ஒரு சமண அடிகளுக்கு உணவு கொடுக்கும் பொருட்டு 5 கழஞ்சு பொன் தானம் செய்த தையும் இச்சாசனம் கரகின்றது. இவ்வூரில் இப்போது சமணர் இவர். சுற்றுப்புத ஊர்களிலிருந்து சமணர் தைத் திங்களில் இங்கு வந்து பூசை செய்து செல்கின்றனர்.* சிறவாக்கம் : - இவ்வூரில் இருந்த சினகாம் இடிந்து இடக்கிறது. இங்குள்ள சாசனத்தினால், இச் சினகாத் துக்கு பகேரணப் பெரும்பள்ளி என்பது பெயர் என்றும் இதற்கு இலக்கள் தானம் கொடுக்கப்பட்டன என்றும் தெரிகிறது.* பெரிய காஞ்சிபுரம்: இங்குள்ள ஒரு தோட்டத்தில் சமணத் திருவுருவம் ஒன்று இருக்கிறது.. பெரிய காஞ்சி 1. S. I. Er. Roy. 1922-23. 2. 430 of 1922. Mad, Ep. Rep. 1926-27., 1928. 3, 1923.1 4. S. 1. Ep. cop, 1928, Page 84.