பக்கம்:சமணமும் தமிழும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 சமணமும் தமிமும் இக்கோயிலில் இப்போதும் வழிபாடுகள் நடைபெறு வில்லிவாக்கம் : செங்கல்பட்டு மாவட்டம், சென் னைக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் இவ்வூர். இவ்வூர்த் தெருவில், வீற்றிருக்கும் கோலத்தில் ஒரு சமணத் திருவுருவம் உண்டு. பேருக்கர் : (பென்னகர்) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகா, மதுராந்தகத்திலிருந்து வடமேற்கே 19-மைலில் உன்னது. இந்தக் கிராமத்துக்குக் கிழக்கே சமணக் கோயில் ஒன்று இடிந்து கிடக்கிறது. இக்கோயில் கற்களைச் சொண்டுபோய் இவ்வூர்ப் பெருமாள் கோயில்க் சட்ட உபயோகப்படுத்திக் கொண்டதாகக் கூறப்படு கிறது." 3 வடஆர்க்காடு மாவட்டம் கச்சூர்: காலாஸ்திஜமீன். திருவள்ளூருக்கு வடக்கே 12 மையில் உள்ளது கச்சூர் மாதாபாக்கம். இங்கு ஒரு சமண பஸ்தி உண்டு. | கம்டாக்கம் : காளாஸ்தி ஜமீன். திருவள்ளூர் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 9 மைலில் உள்ளது. இங்கு, முன்பு, ஒரு சமணக் கோயில் இருந்ததென்றும், பிற்காலத் தில் அக்கோயில் சைவக் கோயிலாக மாற்றப்பட்டதென் றும் க.தப்படுகிறது. இச் சைவக் கோயிலுக்கு மண்டீஸ் வர சவாமி கோயில் என்று பெயர் வழங்கப்படுகிறது. காவனத: குடியாத்தம் தாலுகா, குடியாத்தத்தி விருந்து கிழக்கே 8 மைல், இந்தக் கிராமத்தில் சமணத் திருவுருவங்கள் உள்ளன." 1. Arch. Sur. of S. Cirelo. Madras 1912-13. Page 7. 2. Tex. List. Page 191. 3. Top, Li:4. P. 149. 4. 'Top. List, P. 151. 5. Tap. List. P. 160.